சென்னை: முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவுக்கு கார் ஓட்டுனாராக இருந்தவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஓட்டுனர் ரவிசந்திரன் இருச் சக்கர வாகனத்தில் சென்றபோது தாம்பரம் அருகே பேருந்து மோதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் விபத்தில் இறந்தது போன்று மற்றொரு இறப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களின் முன்னாள் ஓட்டுனர்கள் அடுத்தடுத்து விபத்தில் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.