திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு வெளிநாடு பயணம்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு வெளிநாடு பயணம்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் செல்கிறார்.

சென்னை:  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் செல்கிறார்.

அங்கிருந்து லண்டன் செல்கிறார். அவருடன் அவரது மருமகன் சபரீஷ் செல்கிறார். ஒரு வார காலம் வெளி நாட்டில் இருந்து விட்டு சென்னை திரும்புவார் என தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com