தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தங்கள் விலை கிராமுக்கு ரூ.3 குறைவு

தங்கம் விலை இன்று மாலை நேர நிலவரப்படி சிறிதளவு குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.24க்கும், கிராமுக்கு ரூ.3க்கும் குறைந்துள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 10:31 am

DIN

சென்னை : தங்கம் விலை இன்று மாலை நேர நிலவரப்படி சிறிதளவு குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.24க்கும், கிராமுக்கு ரூ.3க்கும் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.23,272-க்கு விற்பனையானது. சர்வதேசச் சந்தையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றம், பங்குச் சந்தையில் முன்னேற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. 

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41400-க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.