ஜனவரி 6-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஜனவரி 6-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஜனவரி 6-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாக பிரம்ம மஹோத்சவ சபாவின் 171-வது தியாகராஜர் ஆராதனை விழா நேற்று தொடங்கியது.  விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்

தியாகராஜரின் 171வது ஆராதனை விழாவை முன்னிட்டு  ஜனவரி 6-ம் தேதி  உள்ளூர் விடுமுறை அளிளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com