தற்போதைய செய்திகள்
சென்னையில் 8 இடங்களில் வருமானவரி சோதனை
சென்னையில் ஒரு விடுதி உட்பட 8 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஒரு விடுதி உட்பட 8 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. வரிஏய்ப்பு புகாரின் பேரில் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.