கர்நாடகாவில் ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து

கர்நாடகாவில் ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா சிக்கனா ஹல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பை சேர்ந்த பரிசோதனைக்கான தபாஸ் ஆளில்லா


கர்நாடகா: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா சிக்கனா ஹல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பை சேர்ந்த பரிசோதனைக்கான ரஸ்டம் 2 என்ற ஆளில்லா விமானம் பயிற்சியின் போது 17 கி.மீ உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது.

ஆளில்லா விமான விபத்து குறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com