தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் என தமிழக வெளியிட்டுள்ள அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிளஸ்1 தேர்வு முடிவுகளும் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.