மத்திய அரசில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய அரசில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 55

பணி: Assistant Geophysicist -  17
பணி: Veterinary Assistant Surgeon - 09
பணி: System Analyst - 05
பணி: Scientist  - 05
பணி: Senior Divisional Medical Officer  -10
பணி: Lecturer in English - 01
பணி: Specialist Grade III (Urology) - 02 

தகுதி: தகுதி மற்றும் வயதுவரம்பு ஒவ்வொரு பணிக்கும் மாறுபடுவதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2020.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com