தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தேனி மாவட்டத்தில்  8 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குச் சீட்டு வகை பிரிப்பு, தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு 4 வண்ணங்களில் உள்ள வாக்குச்சீட்டுகள் முதலில் பிரிக்கப்பட்டு 50 சீட்டுகள் கொண்ட கட்டாக கட்டப்படும். பின்னர் சின்னங்கள் வாரியாக பிரிக்கப்படும். மூன்றாவது நிலையில்தான் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com