உலகளவில் கரோனா உயிரிழப்பு 14,613 ஆக உயர்வு

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 3,36,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்



உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 3,36,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 396 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கரோனா வைரஸ் தோற்றுவாயான சீனாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,270 ஆக உள்ளது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 81 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com