தற்போதைய செய்திகள்

bcci_99
பிசிசிஐ அமைப்புக்கு முதல் குறை தீர் நடுவரை நியமித்தது உச்ச நீதிமன்றம்

ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே. ஜெயினை பிசிசிஐ அமைப்பின் முதல் குறை தீர் நடுவராக நியமித்தது உச்ச நீதிமன்றம்...

21-02-2019

k-balakrishnan
குழந்தைகள் கல்வி பெறும் உரிமைக்கு எதிரான நடைமுறையை கைவிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

குழந்தைகள் கல்வி பெறும் உரிமைக்கு எதிரான 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

21-02-2019

tnassembly2
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக கூடுதல்  தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

21-02-2019

sunnyLeone18
பிகார் அரசுத் துறை பொறியாளர் தேர்வில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த 'சன்னி லியோன்' 

பிகார் அரசுத் துறை ஒன்றில் பொறியாளர் பதவிக்கு நடந்த தேர்வில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் 'சன்னி லியோன்' என்ற பெயரில் ஒருவர் முதலிடம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. 

21-02-2019

News_7_supremecourt
11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு

வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

21-02-2019

exam
5, 8ம் வகுப்புக்கு திடீர் பொதுத் தேர்வு: கல்வியில் பின்தங்கிய மாணவர்களை பாதிக்குமா?

தங்களது 16வது வயதில், 10ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதும் மாணவ, மாணவிகளே அதை நினைத்து பயப்படும் நிலையில், திடீரென 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

21-02-2019

kartik_singer12
மீ டூ புகார்: மெளனம் கலைத்தார் பாடகர் கார்த்திக்!

எவருடைய புகாரிலும் உண்மை இருந்தால் நான் மன்னிப்புக் கேட்கவும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும்...

21-02-2019

income-tax-raid
தமிழகத்தில் 4 தொழிலதிபர்களுக்கு சொந்தமான 31 இடங்களில் வருமான வரித்துறை சோதனை 

தமிழகத்தில் நான்கு தொழிலதிபர்களுக்கு சொந்தமான 31 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது. 

21-02-2019

gayle_2019_1
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்: கெய்ல் நிகழ்த்திய புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 98 சிக்ஸருடன் 3-வது இடத்திலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 287 சிக்ஸருடன் இரண்டாம் இடத்திலும்...

21-02-2019

gandhi_1
மனிதன் முன் நிற்கும் இரண்டு மிகப்பெரிய சவால்கள்: தென் கொரியாவில் மோடி பேச்சு

பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மனிதன் முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்று தென்கொரியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

21-02-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை