தற்போதைய செய்திகள்

russia-records-5118-new-daily-coronavirus-cases
தில்லியில் புதிதாக 707 பேருக்கு கரோனா: 20 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 707 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்தனர்.

10-08-2020

bodi_eb_workers_strike
போடியில் மின் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போடியில் திங்கள் கிழமை மாலை, புதிய மின்சார சட்டத்தை கண்டித்து மின் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10-08-2020

train
ரயில் சேவை ரத்து பற்றி முடிவெடுக்கப்படவில்லை: ரயில்வே

செப்டம்பர் 30-ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.

10-08-2020

namakkal_poultry_shop
நாமக்கல் கோழிப் பண்ணைகளில் 28 கொத்தடிமைகள் மீட்பு

நாமக்கல் அருகே கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

10-08-2020

artist
நிவாரணம் வழங்கக்கோரி கைவினை கலைஞர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட மண் மற்றும் காகித பொம்மை, கைவினைப்பொருள்கள் தயாரிப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை.

10-08-2020

pondy_agri_minister_kamalakkannan
புதுவை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கரோனா

புதுவை  வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10-08-2020

A Pond for the City: Erode Charitable Trust creating new ponds
ஊருக்கு ஒரு குளம்: புதிய குளங்களை உருவாக்கும் ஈரோடு தொண்டு நிறுவனம்

ஊருக்கு ஒரு குளம் திட்டத்தின்கீழ் புது குளங்கள் உருவாக்கும் திட்டம் ஈரோட்டில் தனியார் தொண்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது. 

10-08-2020

srivilliputhur-MLA_visit
மூணாறு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி: ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ நேரில் ஆறுதல்

மூணாறு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட பேரவை உறுப்பினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். 

10-08-2020

Agricultural lands should not be allowed to be converted into flats
வேளாண் மண்டலமாக அறிவித்த பின் விவசாய நிலங்களை மனைகளாக்க அனுமதிக்கக் கூடாது

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, விவசாய நிலங்களை, மனைகளாக்க அனுமதிக்கக் கூடாது என விவசாயி வலியுறுத்தியுள்ளார்.

10-08-2020

Mumbai-Rains-20
கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கர்நாடக இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.

10-08-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை