பஜாஜ் ஃபின்ஸர்வில் ஓர் உடனடி பர்ஸனல் லோனுக்கு விண்ணப்பிக்க அதிவிரைவாக உதவும் ஓர் வழிகாட்டி இதோ

பஜாஜ் ஃபின்ஸர்வில் ஓர் உடனடி பர்ஸனல் லோனுக்கு விண்ணப்பிக்க அதிவிரைவாக உதவும் ஓர் வழிகாட்டி இதோ

பஜாஜ் ஃபின்ஸர்வில் ஓர் உடனடி பர்ஸனல் லோனுக்கு விண்ணப்பிக்க அதிவிரைவாக உதவும் ஓர் வழிகாட்டி இதோ

RBI வெளியிட்டுள்ளஅறிக்கையின்படி, இந்தியாவில் பர்ஸனல் லோன்பிரிவானது ஆண்டுக்கு ஆண்டு 12.3% வளர்ச்சியை எட்டியிருப்பது தெரிகிறது.  கடந்த பிப்ரவரி 2021 உடன் ஒப்பிடும்போது இது 9.6% ஆக உயர்ந்திருக்கிறது. இந்த ஃபைனான்ஷியல் புராடக்டுக்கான இந்த பெருமளவு தேவைக்கு காரணம், கடன் பெறுவோருக்கு நட்புகரமான சிறப்பம்சங்களேயாகும். இந்த சிறப்பம்சங்கள் தனிநபர்கள் சிக்கல் சிரமங்கள் அதிகமில்லாமல் தங்களுக்கு தேவைப்படும் லோனை பெற்றுக்கொள்ள வழிசெய்கின்றன.

எனவே, இந்த கிரடிட் புராடக்டை வாங்க திட்டமிடும் தனிநபர்கள் பஜாஜ் ஃபின்ஸர்வை தங்களுக்கான ஓர் ஆப்ஷனாக கருதலாம். இந்தியாவின் முன்னணி NBFS–களில் ஒன்றானஇது, போட்டி வட்டிவிகிதம் மற்றும் சௌகரியமாக லோனை திரும்ப செலுத்தும் காலஅவகாசத்துடன் கிரடிட்டை நீட்டிக்கிறது. ஆகவே, தனிநபர்கள் தாமதங்களை தவிர்க்க அப்ளிகேஷன் பிராஸஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவரங்கள்குறித்து தெளிவான அபிப்பிராயத்தை கொண்டிருப்பது அவசியமாகும்.

ஜாஜ் ஃபின்ஸர்வ் வாயிலாக பர்ஸனல் லோன்களுக்காக அப்ளிகேஷன் பிராஸ்ஸிற்கு அதிவிரைவாக உதவும் ஓர் வழிகாட்டி

இந்த ஃபைனான்ஷியல் புராடக்டிற்காக அப்ளிகேஷன் பிராஸஸ் குறித்த படிப்படியான ஓர் வழிகாட்டி இதோ -

ஸ்டெப் 1: பஜாஜ் ஃபின்ஸர்வ்வின் அஃபீஷியல் வெப்ஸைட்டுக்குள் செல்லுங்கள்

ஸ்டெப் 2: பர்ஸனல் லோன் பேஜிற்கு நேவிகேட் செய்து லோன் அப்ளிகேஷன் ஃபார்மை அக்ஸஸ் செய்வதற்கு, அப்ளை ஆன்லைனை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டெப் 3: தேவையான விவரங்களுடன் ஃபார்மை பூர்த்தி செய்து அவற்றை அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் OTP  உடன் சரிபாருங்கள்.

ஸ்டெப் 4:  வருமான சான்று KYC விவரங்களை அளிக்கவும்

ஸ்டெப் 5: லோன் வாங்குவதற்கு லோன் அமவுன்ட் ஒன் பிளான்களை தேர்வு செய்யுங்கள்.

ஸ்டெப் 6:  லோன் அப்ளிகேஷனை சமர்ப்பியுங்கள்

அதன்பிறகு, பஜாஜ் ஃபின்ஸர்வின் பிரதிநிதி கீழ்க்கண்ட பிராஸஸில் வழி காட்டுவதற்காக விண்ணப்பதாரர்களை தொடர்பு கொள்வார். லோன் அப்ளிகேஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தங்கள் ஃபண்டுகளை 24 மணி நேரத்தில் பெற்றுக் கொள்வார்கள்.

லோன் அப்ளிகேஷன் பிராஸஸை புரிந்து கொள்வதோடு, கடன் வாங்க கூடியவர்கள்,  இந்தியாவிலேயே மிகச்சிறந்த பர்ஸனல் லோன்களில் ஒன்றான இதை அக்ஸஸ் செய்வதற்கு இதனுடன் தொடர்புடைய தகுதி வரம்புகள் மற்றும் ஆவணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

பஜாஜ் பர்ஸனல் லோன்களை பெறுவதற்கு தேவைப்படும் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்

பர்ஸனல் லோனை வாங்குவதற்கு நீங்கள் நிறைவு செய்ய வேண்டிய தகுதி வரம்ப் வரையறைகள் இதோ-

  • வயது : 21 முதல் 67 வயது வரை
  • கிரடிட் ஸ்கோர்: 750+
  • வேலை நிலவரம்:  மாத ஊதியம் பெறுபவர் மற்றும் சுய தொழில் செய்யும் தனி நபர்கள்
  • மாதாந்திர வருவாய்: விண்ணப்பதாரர் வசிக்கும் நகரத்தை பொறுத்து.

இதற்கும் மேலாக, மார்க்கெட்டிலேயே கிடைக்க கூடிய மிகச் சிறந்த பர்ஸனல் லோன்களில் ஒன்றான இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் --

  • KYC பேப்பர்கள்
  • வேலை செய்வதற்கான சான்று (மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ID  கார்டு மற்றும் சுய தொழில் செய்யும் தனிநபர்களுக்கு பிஸ்னஸ் ஓனர்ஷிப் விவரங்கள்)
  • வருமான சான்று (ITR  விவரங்கள், ஸேலரி ஸ்லிப், ஃபார்ம் 16, பிஸ்னஸ் டர்ன்ஓவர் விவரங்கள் போன்றவை)
  • பேங்க் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்

இந்த விவரங்களை தெரிந்து வைத்திருப்பது ஒருவர் பர்ஸனல் லோனுக்கு விண்ணப்பிக்கும்போது அவை அவருக்கு உதவிகரமாக இருக்கும்.

இருந்தபோதிலும், இந்த உங்கள் முடிவை மேலும் சிறப்பானதாக்குவது எதுவென்றால், EMIs பற்றிய விழிப்புணர்வை பெறுவது மற்றும் அதை நீங்கள் எவ்வாறு குறைத்துக் கொள்ள முடியும் என்பதேயாகும். இது தொடர்பாக, மேலும் உதவி பெறுவதற்கு நீங்கள் ஒரு பர்ஸனல் லோன் கால்குலேட்டரை உபயோகிக்க முடியும்

பர்ஸனல் லோன் EMIs –ஐ எவ்வாறு கணக்கிடுவது?

கீழ்க்கண்ட ஃபார்முலாவை உபயோகித்து இந்த ஃபைனான்ஷியல் புராடக்டிற்கான மாதாந்திர தவணையை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ள முடியும்:

  • EMI = [P x R x (1+R)N ]/[(1+R)N-1]

இங்கே P என்பது பிரின்ஸிபல் தொகையாகும்

N, லோன் ரீபேமெண்டின் மாதங்களின் எண்ணிக்கையை குறிக்கிறது.

R, லோனுக்கான வட்டி விகிதத்தை குறிக்கிறது,

இந்த கருத்தை மேற்கொண்டு விவரிக்க இதோ மேலும் ஒரு உதாரணம் --

உதாரணமா, ஒருவர் 5 ஆண்டுகளுக்கு 13% வட்டி விகிதத்தில் ரூ.10 லட்சம் பர்ஸனல் லோன் எடுக்கிறார், அந்நிலைமையில் அவர் செலுத்த வேண்டியிருக்கும் EMIs  ரூ.22,753 ஆகும்.

நீங்கள் இந்த கணக்கீட்டை தானே அப்படியே செய்து கொள்ள முடியும், ஆனால் அதனால் தவறுகள் ஏற்படக் கூடும்.. ஆகவே லோன் எடுக்க விரும்பும் நபர்கள், ஆன்லைன் பர்ஸனல் லோன் கால்குலேட்டரின் உதவியை நாடலாம். இந்த ஆன்லைன் டிவைஸ்கள் கடன் வாங்குவோர் தாமதமின்றி, தங்கள் மாதாந்திர தவணையை தெரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பஜாஜ் ஃபின்ஸர்வ் போன்ற முன்னணி ஃபைனான்ஷியர்கள், அத்தகைய ஆன்லைன்களை இலவசமாக அக்ஸஸ் செய்யும் ஆஃபரை அளிப்பதால், அது பர்ஸனல் லோன் EMI ரீபேமெண்ட்டை நன்றாக திட்டமிட உதவுகிறது

இதோடு கூடவே, இந்த முன்னணி ஃபைனான்ஷியல் நிறுவனம், இந்த கிரடிட் ஆப்ஷனோடு ஒருசில குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களையும் உங்களுக்கு அளிக்கிறது.

பஜாஜ் ஃபின்ஸர்வ் வழங்கும் பிரத்யேக சிறப்பம்சங்கள்

பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோனின் சில குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் இவையே -

1. உடனடி ஒப்புதல்

விண்ணப்பதாரர்கள் எல்லா தகுதி வரம்பு வரையறைகளையும் பூர்த்தி செய்து தேவையான எல்லா ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கும் நிலையில் அவர்கள் இப்போது லோன் ஒப்புதலை 5 நிமிடங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும்.

2. ஃப்ளெக்ஸி லோன் வசதி

இந்த வசதியுடன், கடன் வாங்குவோர், தாங்கள் செலவு செய்த தொகை மீதான வட்டியை மட்டுமே செலுத்த வேண்டியிருக்குமே தவிர, ஒட்டுமொத்த லோன் தொகைக்கும் அல்ல. இவ்வாறாக, EMIs 45% ஆக குறைகிறது. இது அன்ஸெக்யூர்டு பர்ஸனல் லோனை மிகவும் பிரபலமாக்கி விடுவதில் பங்கை வகிக்கிறது.

3. பிரீ-அப்ரூவ்டு ஆஃபர்கள்

பஜாஜ் ஃபின்ஸர்வ் தனது நடப்பு வாடிக்கையாளர்களுக்கு பிரீ-அப்ரூவ்டு ஆஃபர்களை வழங்குகிறது, இதனால் லோன் அப்ளிகேஷனை நிரப்பும் சிரமங்கள் குறைகின்றன. இந்த ஆஃபர்கள், முழு பிராஸஸையும், வரிசைப்படுத்தி நேரத்தை மிச்சமாக்குகின்றன மேலும் இவை பிஸ்னஸ் லோன்கள், கிரடிட் கார்டுகல் போன்றவற்றுக்கும் பொருந்துகின்றன. கடன் வாங்குபவர்கள், தங்கள் அத்தியாவசிய கான்டாக்ட் விவரங்களை சமர்ப்பித்து தங்களுக்கான பிரீ-அப்ரூவ்டு ஆஃபர்களை தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் ஃபின்ஸர்வில் பர்ஸனல் லோன் கேட்டு விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கும் நபர்கள், அறிவுபூர்வமான முடிவை எடுப்பதற்கு மேலே குறிப்பிட்டிருக்கும் காரணிகளை பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு அவர்கள் லோன் நிபந்தனைகளை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும்.

குறிப்பு லிங்குகள்:

இந்த உள்ளடக்கம் பஜாஜ் ஃபின்ஸர்வால் விநியோகிக்கப்படுகிறது. இந்த உள்ளடக்கத்தில் எந்தவொரு தினமணி பத்திரிகையாளரும் ஈடுபடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com