'தென் மாநிலங்களில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை' - அதிர்ச்சியளிக்கும் புதிய விதிகள்!
மருத்துவக் கல்லூரி சேர்க்கை தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளால் தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க முடியாத மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.







