ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

லக்னௌ அணிக்கு எதிரானப் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.

ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

லக்னௌ மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் டேரல் மிட்சலுக்கு பதிலாக மொயில் அலி களமிறக்கப்பட்டுள்ளார்.

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com