திருடனைத் தேடிப்பிடிக்க
விரல் அடையாளம்
திருடனைத் தேர்ந்தெடுக்க
விரலில் அடையாளம்
- கெவின், சென்னை
நெத்தியடி பகுதிக்கு வாசகர்கள் வாசகங்களை அனுப்பலாம்.
சிறந்த வாசகத்துக்குப் பரிசு உண்டு.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
elections2019@dinamani.com, கட்செவி எண்: 9841583300