மலையாளத்தில் வரலாறு காணாத வசூலை குவித்து கேரளாவிற்கு வெளியேயும் பெரும் வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேய்ஸ்’ திரைப்படத்தை தற்போது தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் பி.வி.பி. சினிமா தயாரித்துள்ளது. இந்த திரைப்டத்தின் பிரஸ்மீட் விழாவில் கலந்து கொண்ட பட குழுவினர். மேலும் படங்கள்...