விநாயகர் சதுர்த்தி விழா

பல்லாவரம் அருகில் பம்மல் சங்கரா நகரில் உள்ள ஸ்ரீ சங்கர விநாயகர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்...

பல்லாவரம் அருகில் பம்மல் சங்கரா நகரில் உள்ள ஸ்ரீ சங்கர விநாயகர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 1 முதல் 16 வரை தினசரி அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, கணபதி ஹோமம் போன்ற வைபவங்களுடன் நடைபெறுகின்றது. செப்.,17 விநாயகர் சதுர்த்தி அன்று இவ்விழா நிறைவு பெறுகின்றது. மேலும் இவ்வாலயத்தில் செப்.,24 பெருமான் சந்நிதியில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஜயந்தி விழா நடைபெறுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com