banner

சபரிமலையில் தரிசன நேரம் 1 மணி நேரம் நீட்டிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளதால், திங்கள்கிழமை(டிச.11) முதல் 1 மணி நேரம் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேவசம் வாரியத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. 

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சங்காபிஷேக விழாவில் நடைபெற்ற மகா தீபாராதனை.

திருவானைக்கா கோயிலில் 1,008 வலம்புரி சங்காபிஷேகம்

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் 3-ஆவது காா்த்திகை சோம வாரமான திங்கள்கிழமை மாலை நடராஜா் சன்னதியில் 1,008 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச.1 - டிச.7) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 26) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும், சுவாமி சன்னதி எதிரே அகண்ட தீபமும் ஒரே

மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகா தீபக் கொப்பரை!

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படும் மகா தீபத்துக்கான கொப்பரை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

cglgirivalam_(1)_0901chn_171_1

கிரிவலம் செல்ல திருவண்ணாமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். 

மக்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை: நாளை மகா தீபம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை காா்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை காா்த்திகை தீப தரிசன கட்டண டிக்கெட்டுகள் நாளை காலை விற்பனை

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பரணி தீபம், மகா தீப தரிசனத்துக்கான 1,600 கட்டண தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் விற்பனை வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலின் தேர் வெள்ளோட்ட விழாவில் பங்கேற்று தேரிழுத்த அமைச்சர்கள்.

திருச்சி மலைக்கோட்டை கோயில் தேர் வெள்ளோட்டம்: அமைச்சர்கள் தேரிழுத்தனர்

பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட சிறு தேர்  வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.