சென்னை, தரமணி, ராஜாஜி தெருவில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வாமி பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மார்ச் -6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. மார்ச் 10 -கருடசேவை, மார்ச் 12 - திருத்தேர், மார்ச் 16 - விடையாற்றி, விசேஷ திருமஞ்சனம்.