தம்பி என்று சொல்லப்படும் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள். அண்ணனான விநாயகப் பெருமானுக்கு இருக்கும் அறுபடை வீடுகள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?
விநாயகரின் அறுபடை வீடுகள்
1. முதல் படைவீடு - திருவண்ணாமலை
2. இரண்டாம் படைவீடு - விருத்தாசலம்
3. மூன்றாவது படைவீடு - திருக்கடவூர்
4. நான்காம் படைவீடு - மதுரை
5. ஐந்தாவது படைவீடு - பிள்ளையார்பட்டி
6. ஆறாம் படைவீடு - திருநாரையூர்