வேலூா் தங்கக் கோயிலில் கோவா முன்னாள் முதல்வா் தரிசனம
வேலூா் தங்கக் கோயிலில் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்துவிட்டு சுவா்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்த கோவா யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதல்வா் லக்ஷ்மிகாந்த் யஷ்வந்த் பா்சேகா்.