ஆராய்ச்சிமணி

உருக்குலைந்த வாகனங்கள்

சென்னை ரங்கராஜபுரம் மேம்பாலத்தின் கீழே மாம்பலம் ரயில் நிலையத்தை ஒட்டிய ரயில்வே பார்டர் சாலையில் உள்ள போலீஸ் பூத் அருகே குவிந்து கிடக்கும் உருக்குலைந்த உபயோகமற்ற வாகனங்கள்.

17-12-2018

மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

சென்னையில் உள்ள கூவம் ஆற்றங்கரை ஓரங்களை ஆக்கிரமித்து குடிசைகள் கட்டி வசித்து வந்த ஏழை, எளிய மக்களை வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்தி வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறி உள்ளார்.

17-12-2018

நிழற்குடை தேவை

சென்னை பிரகாசம் சாலையில் முத்தியால்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் உள்ளது.

17-12-2018

தபால் நிலையம் எங்கே?

சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியான முகப்பேர் மேற்கில் தபால் நிலையம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.

17-12-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை