13.06.1997: தில்லி உப்ஹார் திரையரங்க தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று!

தெற்கு டெல்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் கடந்த 1997 ஜூன் 13-ல் நேரிட்ட தீ விபத்தில் 59 பேர் பலியாகினர்.

12-06-2017

12.06.1924: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பிறந்த தினம் இன்று!

ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜூன் 12, 1924 அன்று அமெரிக்காவில் பிறந்தார்.

12-06-2017

26.04.1762: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் பிறந்த தினம் இன்று!

சியாமா சாஸ்திரிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார்

26-04-2017

05.01.1971: உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற தினம் இன்று!

ஜனவரி 5: 1971 ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்போர்னில் நடைபெற்றது.

05-01-2017

கிமு 46, ஜனவரி 1 - ஜுலியன் காலண்டர் நடைமுறைக்கு வந்த தினம் இன்று!   

உலகிலேயே முதன்முறையாக கிரேக்கர்கள்தான் காலண்டரை உருவாக்கினர்.

01-01-2017

05.09.1997 : அன்னை தெரசா நினவு தினம் 

அன்னை தெரசா ஐரோப்பிய நாடான மாசிடோனியாவின் தலைநகர் கோபிஜேவில் 26.08.1910 அன்று பிறந்தார். 

05-09-2016

செப்டம்பர் 3: சர்வதேச வல்லூறு  விழிப்புணர்வு தினம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின்முதல் சனிக்கிழமை சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.

03-09-2016

ஆகஸ்ட் - 13 சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினம்

உலகமெங்கும் இடது கை பழக்கம் கொண்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டு தோறும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

13-08-2016

02.06.2002 -போர் பற்றிய வாஜபேயியின் கவிதை சீனப்பத்திரிகையில் வெளியீடு

அணு ஆயுதம், போர் குறித்த இந்தியப் பிரதமர் வாஜபேயி கவிதைகளை சீனப் பத்திரிகை பிரசுரம் செய்துள்ளது.

16-06-2016

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை