விடுதலை.எது விடுதலை?.எதிலிருந்து விடுதலை?.எப்போது விடுதலை?.வாழ்க்கையே.விடுதலை நோக்கிய பயணமோ?.பள்ளிப்பருவத்தில் .கல்லூரிப்பருவம் விடுதலை .என நினைக்கிறது.கல்லூரிப்பருவமோ ஊதியம் வாங்குவதே.சுதந்திரம் என ஏங்குகிறது.அலுவலகம் சென்ற பின்னே புரிகிறது இது ஓரு.மீளாச்சிறை என்று.கல்யாணவாழ்க்கையில்.இறக்கை கட்டி பறக்கலாம் என.நினைத்தால் அதுதரும் .சுமைகள் பாதாளச்சிறையில்.தள்ளிவிடும் போல் உள்ளது.பணிஓய்வுக்குப்பின் ஆகா அனுபவிக்கலாம்.சுதந்திரகாற்றை என்றால்.அடுக்அடுக்காய் கடமைகள் சவால் விட்டு நிற்கின்றன.கிடைக்குமோ விடுதலை இந்த உயிரும்.உடலும் பிரிந்த பின்னால்.ஆனால் நான்றியேன் என் விடுதலையை.பிறர் அறிவாரோ?.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்