ஃப்ரூட் பயறு ஸ்வீட் சுண்டல்

பச்சைப்பயறை முதல் நாளிரவே ஊறவைத்து மறுநாள்
ஃப்ரூட் பயறு ஸ்வீட் சுண்டல்


 தேவையான பொருள்கள்:

 பச்சைப்பயறு - அரை கிண்ணம்
 ஆப்பிள் - பாதி
 பேரிக்காய் - பாதி
 கொய்யா - பாதி
 தேன் - 2 தேக்கரண்டி
 மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சைப்பயறை முதல் நாளிரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து அரைவேக்காடு வேக வைக்கவும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய பழத்துண்டுகள், தேன், மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.

ஃப்ரூட் பயறு ஸ்வீட் சுண்டல் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com