ஸ்வீட் அவல்

அவலை நன்கு சுத்தம் செய்து 1 கிண்ணம் தண்ணீரில் ஊறவிடவும். வெல்லத்தில் 1 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைந்ததும் வடிகட்டி ஊறிய அவலில் சேர்க்கவும்.
ஸ்வீட் அவல்


தேவையான பொருள்கள்:

 கெட்டி (சிவப்பு) அவல் - 1 கிண்ணம்
 பொடித்த வெல்லம் - அரை கிண்ணம்
 தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
 நெய்யில் வறுத்துப் பொடித்த முந்திரி - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

அவலை நன்கு சுத்தம் செய்து 1 கிண்ணம் தண்ணீரில் ஊறவிடவும். வெல்லத்தில் 1 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைந்ததும் வடிகட்டி ஊறிய அவலில் சேர்க்கவும்.

இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள், முந்திரி ஆகியவற்றையும் சேர்த்து கிளறவும். ஸ்வீட் அவல் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com