நூல் அரங்கம்
நூல் அரங்கம்: வரப்பெற்றோம்
கதா விலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்; ரூ.185 ; விகடன் பிரசுரம், சென்னை-2; 044- 4263 4283.
- கதா விலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்; ரூ.185 ; விகடன் பிரசுரம், சென்னை-2; 044- 4263 4283.
- சிறந்த மாணவர்கள் - பி.வி.பட்டாபிராம்; பக்.238; ரூ.190; யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; 044- 2825 0519.
- குமரியில் கம்பர் - வரலாற்று நாவல்- கு.இரவீந்திரன்; பக்.163; ரூ.170; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.
- சக்திமிகு சக்கரங்கள் - கானமஞ்சரி சம்பத்குமார்; பக்.88; ரூ.60; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; 044- 24342810.
- தொல்லியல் ஓர் அறிமுகம்- ச.செல்வராஜ்; பக்.144; ரூ.140; கெளரா புத்தக மையம், திருச்சி-1; 0431-2419584 .
- தெளிந்த சொல் பேசு- குழந்தைகள் வளர்ப்புக் கட்டுரைகள்; பக்.144; ரூ.110; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; 044- 2436 4243.
- உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு - தொகுதி -7 - கி.வீரமணி ; பக்.272; ரூ.250; திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை-7; 044- 26618161.
- பண்டிகைக்கால பலகாரங்கள் - பவித்ரா; பக்.128; ரூ.45; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; 044- 26507131.
- இஸ்லாம் சில நிமிடங்களில் - கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்; பக்.88; ரூ.70; இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை-12; 044-2662 4401.
- குடும்பம் - சி.வீரரகு; பக்.208; ரூ.120; வனிதா பதிப்பகம், சென்னை-17; 044 -4207 0663.