நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

இலக்கியக் கலை - அ.ச.ஞா - பாகம் -1- தொகுப்பும் பதிப்பும்: சு.சண்முகசுந்தரம்; பக்.1006; ரூ.1000; காவ்யா, சென்னை-24; )044 - 2372 6882.

இலக்கியக் கலை - அ.ச.ஞா - பாகம் -1- தொகுப்பும் பதிப்பும்: சு.சண்முகசுந்தரம்; பக்.1006; ரூ.1000; காவ்யா, சென்னை-24; )044 - 2372 6882.
உன்னைத் தோளில் வைத்து உலகை சுற்ற ஆசை - திருதாரை.தமிழ்மதி; பக்.94; ரூ.60; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044-2434 2926.
நீர்த்திவலைகள் (சிறுகதைகள்) - பிரேமா மகாலிங்கம்; பக்.208; ரூ.150; ஆர்யா கிரியேஷன்ஸ், 70 -01, சிரங்கூன் ரோடு, டன்லப் தெரு சந்திப்பு, சிங்கப்பூர் - 217975.
பாலியல் + வன்முறை = திரைப்படம் - தஞ்சை இறையரசன்; பக்.84; ரூ.50; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044 - 2848 2441.
எளிய தமிழில் எல்லோரும் பயில இங்க்ஸ்கேப் 0.92.2- ஜெ.வீரநாதன்; பக்.296; ரூ.290; பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், கோயம்புத்தூர்; )0422 - 2323228 .
நிரந்தரமானவர் அழிவதில்லை - செ.நல்லசாமி; பக்.160; ரூ.70; செ.நல்லசாமி, அரச்சலூர்; )0424 - 2357090.
கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும் - கிறிஸ்தவ வேதாமகத்தில் சில ஒப்பீடுகள் - ஜெயக்கொடியோன்; பக்448; ரூ.300; வர்ஷன் பிரசுரம், சென்னை-17; )044 -  2436 1141.
ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும் - தி.ராம கிருஷ்ணன்; பக்.176; ரூ.180;  கலைஞன் பதிப்பகம், சென்னை-17; )044 - 2834 0488 .
திருக்குறள் கடவுள் கோட்பாடு - க.மணி; பக்.96; ரூ.50; அபயம் பப்ளிஷர்ஸ், 1153, ஸ்ரீதுர்கா டவர்ஸ், சத்தி ரோடு, கணபதி, கோவை-641006.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com