நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

அம்மா (பிரபலங்களின் தாயார் குறித்த நினைவுகள்) - தொகுப்பாசிரியர்: கி.வைத்தியநாதன்; பக்.120; ரூ.50; பினாக்கிள் புக்ஸ், சென்னை-58 ; )044 2345 7601.

அம்மா (பிரபலங்களின் தாயார் குறித்த நினைவுகள்) - தொகுப்பாசிரியர்: கி.வைத்தியநாதன்; பக்.120; ரூ.50; பினாக்கிள் புக்ஸ், சென்னை-58 ; )044 2345 7601.
மாணிக்க மணிமாலை - இடைமருதூர் கி.மஞ்சுளா; பக்.232; ரூ.100; செம்மூதாய் பதிப்பகம், சென்னை-59; )94442 00369.
நாயகம் ஒரு காவியம் (நவகவிதையில் நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு) - மு.மேத்தா; பக்.320; ரூ.250; ரஹ்மத் பதிப்பகம் (சென்னை) பி.லிட்., சென்னை-4; )044 - 2499 7373.
20 வித தோஷ நிவர்த்தி தரும் ஸ்ரீ மத் ராமாயணம் (ராமாயணம் வாசித்தலும் அதன் பலன்களும்) - எட்டயபுரம் க.கோபிகிருஷ்ணன்; பக்.288; ரூ.160; குமரன் பதிப்பகம், சென்னை-17 ; )044 - 2435 3742.
சித்த மருத்துவ திரட்டு - எஸ்.சிதம்பர தாணுப்பிள்ளை; பக்.62; ரூ.100; சித்தா மெடிகல் லிட்ரேச்சர் ரிசர்ச் சென்டர், சென்னை-102; )044 - 2619 2906 .
கரன்சி காலனி- அந்திமழை ந.இளங்கோவன்; பக்.88; ரூ.70; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044 - 2434 2771.
கட்டுரைக் களஞ்சியம் - த.கருணைச்சாமி; பக்.192; ரூ.120; சஞ்சீவியார் பதிப்பகம், ஸ்ரீ வாரி ஃபிளாட்ஸ், பழைய எண்.11, கவரைத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை-15.
அன்பே அருளே பகவான் ரமணரின் சுவையான வரலாறு - தொகுப்பாசிரியர்: ஆ.சிதம்பர குற்றாலம்; பக். 152; ரூ.100; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926.
ஞானம் பாடிய வானம்பாடி  பாரதி - அ.புஷ்பா; பக்.108 ; ரூ.100; காவ்யா, சென்னை-24 ; )044 - 2372 6882.
சீனத்து மங்கை (நாவல்) - முல்லை முத்தையா; பக்.144; ரூ.90; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com