இலக்கியச் சங்கமம்

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை நடத்தும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்  ஒளவையார் குறித்த ஆர்க்காடு பத்மலட்சுமி மாணிக்கம் அறக்கட்டளைச் சொற்பொழிவு; பங்கேற்பு: ஸ்டாலின் ராஜாங்கம்

சாகித்திய அகாதெமி, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "திராவிட இலக்கியங்களில் புத்த சமயத்தின்  செல்வாக்கு' - உரையரங்கம்.தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம்; பங்கேற்பு: ப.வேல்முருகன், ஏ.பி.தாஸ்,  க.ஜவஹர், சித்தலிங்கையா, க.நெடுஞ்செழியன், தால்தா ஜெ.வசந்தகுமார், எம்.ஏ.அஸ்கர், இராயதுர்கா விஜயலக்ஷ்மி,  சோ.ந.கந்தசாமி, டி.எம்.பாஸ்கர், ஆனந்த காவாலம், கிரண் கரந்த் செளத்ரி, ப.குமார், எஸ்.புவனேஸ்வரி,  கே.சிவாரெட்டி, ஏ.ரகுபதி, த.செங்கதிர் ;  கருத்தரங்கக் கூடம், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்; 18.12.18  காலை 10.00.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை நடத்தும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்  ஒளவையார் குறித்த ஆர்க்காடு பத்மலட்சுமி மாணிக்கம் அறக்கட்டளைச் சொற்பொழிவு; பங்கேற்பு: ஸ்டாலின் ராஜாங்கம்; 17.12.18 பிற்பகல் 3.00;  திருமதி சொர்ணம்மாள் அறக்கட்டளைக் கருத்தரங்கம்; தலைமை: அரங்க.இராமலிங்கம்; பங்கேற்பு: ஒப்பிலா மதிவாணன், கோ.பழனி, ஆ.ஏகாம்பரம், வாணி அறிவாளன், வே.நிர்மலா செல்வி, கி.சங்கரநாராயணன், அ.அருள்மொழி, பா.ஜீவசுந்தரி; 18.12.18  பிற்பகல் 2.00;  பவளவிழாக் கலையரங்கம், மெரீனா வளாகம்,திருவள்ளுவர் சிலை எதிரில், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் "திண்ணை'  - இலக்கிய நிகழ்ச்சி.  தலைமை: பூங்குயில் சிவகுமார்;  பங்கேற்பு: ஏ.எழில் வசந்தன், ஆரிசன், சாத்தமங்கலம் அண்ணாமலை,  இரா.சிவக்குமரன், உ.பிரபாகரன், எம்.மகாலெட்சுமி ;  காளிமுனுசாமி செட்டியார் திருமண மண்டபம், தேரடி, வந்தவாசி; 20.12.18  மாலை 6.00.

புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் சிந்தனை அரங்கம். பங்கேற்பு: எஸ்.கமலினி, கோ.செல்வம், எஸ்.குமாரகிருஷ்ணன், பைரவி ;  ஜோதி கண் பராமரிப்பு மையம், மருத்துவமனை இரண்டாவது மாடியில், வைசியாள் வீதி, புதுச்சேரி; 23.12.18  மாலை 5.30.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்; 23.12.18  மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com