இலக்கியச் சங்கமம்

வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பாரதி திருவிழா. 2.12.19 காலை 9.30; பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், வி.ரமணன், சுரேஷ் மால்யா; ஸ்ரீ சேஷாத்திரி மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை;

வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பாரதி திருவிழா. 2.12.19 காலை 9.30; பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், வி.ரமணன், சுரேஷ் மால்யா; ஸ்ரீ சேஷாத்திரி மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை; 3.12.19 காலை 9.30; பங்கேற்பு: எஸ்.சதீஷ்குமார், சாந்தி ஜகத்ரட்சகன்; மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் கல்லூரி, எழும்பூர், சென்னை; 4.12.19 காலை 10.00; பங்கேற்பு: ரமணன், விவேக் பாரதி; நாடார் சங்கம் மெட்ரிக் பள்ளி, பம்மல், சென்னை; 5.12.19 காலை 10.00; பங்கேற்பு: ராஜ்குமார் பாரதி, பாலசீனிவாசன்; ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கொடுங்கையூர், சென்னை; 6.12.19 காலை 9.30; பங்கேற்பு: ஆர்.நட்ராஜ், ஷோபனா ரமேஷ்; எஸ்.டி.என்.பி.வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை; மாலை 6.15; ஆளுநர் பன்வாரிலால் புரோஹிக்,  இல.கணேசன், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமைச்சர் க.பாண்டியராஜன், தி.தேவநாதன் யாதவ், நல்லி குப்புசாமி செட்டியார்; 7.12.19 மற்றும் 8.12.19 காலை 9.30; "புதுநெறி காட்டிய புலவன்' பன்னாட்டுக் கருத்தரங்கம்; 8.12.19 மாலை 6.30; பங்கேற்பு: உலகநாயகி பழனி; சென்னை பல்கலைக்கழக எஃப்-5 கூடம், சென்னை.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் கவிக்கோ ஞானச்செல்வனின் "ஒüவை போற்றுதும்' நூலறிமுக விழா. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: உலகநாயகி பழனி, செ.இரா.செல்வக்குமார், எத்திராசன் இராதாகிருட்டிணன்,
கார்முகிலோன், யார் கண்ணன்; ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 3.12.19 மாலை 5.45.

தமிழ்ப் பல்கலைக்கழகம், அ.வ.அ.கல்லூரி இணைந்து நடத்தும் "தமிழ்ப் பண்பாட்டில் நாட்டார் சமயங்கள்' சிறப்புக் கருத்தரங்கம். தலைமை: கோ.பாலசுப்பிரமணியன்; பங்கேற்பு: ஆ.தனஞ்செயன், இரா.காமராசு, ச.பிலவேந்திரன், ஹெச்.ஹாமீம் முஸ்தபா, தேன்மொழி இராசேந்திரன்; மொழிப்புல அவையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ; 4.12.19 காலை 10.30.

சாகித்திய அகாதெமி மற்றும் ஏ.வி.சி.கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "தமிழ் இலக்கியத்தில் புலம் பெயர்வு' - கருத்தரங்கம். 6.12.19 காலை 10.00; பங்கேற்பு: இரா.நாகராஜன், சிற்பி பாலசுப்பிரமணியம், சா.கந்தசாமி, சு.தமிழ்வேலு, தமிழவன், சி.மோகன், கே.நல்லதம்பி, மாலன், இரா.குறிஞ்சிவேந்தன்; 7.12.19 காலை 10.00; பங்கேற்பு: பெ.சுபாசு சந்திரபோசு, சுப்ரபாரதி மணியன், உல.பாலசுப்பிரமணியன், இரத்தின வேங்கடேசன், சந்தியா நடராஜன், ச.சாமுவேல் ஆசிர் ராஜ், கி.இரா.சங்கரன், கல்பனா சேக்கிழார், சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர், ப.கு.ராஜன்; கருத்தரங்கக் கூடம், ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை.

பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு நடத்தும் கவியரசர் கண்ணதாசன் விழா. தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: காந்தி கண்ணதாசன், லிங்கராசா, பட்டு இராசபாரதி; வாழ்க வளமுடன் சிற்றரங்கம், 28/11, 27- ஆம் தெரு, பழவந்தாங்கல் ரயில்நிலையம் அருகில், நங்கநல்லூர், சென்னை; 7.12.19 காலை 9.30.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் சி.ஆர்.ரவீந்திரன் படைப்புகள் - ஆய்வரங்கம். தலைமை: தி.மணி; பங்கேற்பு: மீ.உமாமகேஸ்வரி, அ.கரீம், ச.தமிழ்ச்செல்வன், சிற்பி, புவியரசு, வேலாயுதம், மு.ஆனந்தன், சி.ஆர்.ரவீந்திரன்; திவ்யோதயா அரங்கம், அரசு கலைக்கல்லூரி அருகில், கோவை; 8.12.19 காலை 10.00.

பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் "பாரதியார் இலக்கியங்களும் பாவேந்தரும்' - பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை: வே.பொ.சிவக்கொழுந்து; பங்கேற்பு: மன்னர்மன்னன், புவனேசுவரி இரகுராமன், கோ.பாரதி, மணியம்மை; பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி; 8.12.19 காலை 10.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com