வரப்பெற்றோம்

ஒரு கப் காபி சாப்பிடலாமா? - உங்கள் வெற்றிக்கான 30 ரகசியங்கள் - க.விஜயகார்த்திகேயன்; பக்.120 ; ரூ.100; சப்னா புக் ஹவுஸ், கோயம்புத்தூர்-2; ) 0422- 4629999.

ஒரு கப் காபி சாப்பிடலாமா? - உங்கள் வெற்றிக்கான 30 ரகசியங்கள் - க.விஜயகார்த்திகேயன்; பக்.120 ; ரூ.100; சப்னா புக் ஹவுஸ், கோயம்புத்தூர்-2; ) 0422- 4629999.
 பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு - சபா.அருணாசலம்; பக்.80; ரூ.40; முல்லை பதிப்பகம், 323/ 10,கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
 கற்பு எனப்படுவது யாதெனில்...- எம்.ஆர்.ரகுநாதன்; பக்.264; ரூ.210; யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், எண்.8, ஆறாவது குறுக்குத் தெரு, 8 ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயல், சென்னை-109.
 தமிழ்ச் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் தமிழியல் பங்களிப்பு - தொகுப்பாசிரியர்: இரா.காமராசு; பக்.176; ரூ.170 ; சாகித்திய அகாதெமி, சென்னை-18; ) 044- 2431 1741 .
 தழும்பு (20 சிறுகதைகளின் தொகுப்பு) - தி.வெ.ரா. ; பக்.120; ரூ.100; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ) 044 - 2650 7131.
 பாலர் இலக்கியத்தின் பன்முகம் - பூவண்ணன் ; பக்.96; ரூ.75; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; )044- 2536 1039.
 கலைஞரைப் பற்றி பேரறிஞரும் பிற அறிஞர்களும் - சு.ஏழுமலை ; பக்.368; ரூ.750; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; ) 044 - 2848 2441.
 என் வாசிப்பில் நாவல்கள் சில - தில்லையாடி ராஜா; பக்.144; ரூ.120; வசந்தா பிரசுரம், சென்னை-33; ) 044- 2474 2227.
 வித்யா மீண்டும் வேலைக்குப் போகிறாள் (சிறுகதைகள்) - பூ.சுப்ரமணியன்; பக்.256; ரூ.150; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ) 044- 2434 2926.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com