வரப்பெற்றோம்

ஐம்பெரும் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல் - முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி; பக்.152 ; ரூ.100 ; உமா பதிப்பகம், 18/171, பவழக்காரத் தெரு, மண்ணடி,
வரப்பெற்றோம்

ஐம்பெரும் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல் - முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி; பக்.152 ; ரூ.100 ; உமா பதிப்பகம், 18/171, பவழக்காரத் தெரு, மண்ணடி, சென்னை -1.
 அதிகாலைத் தேநீர் - மா.உ.ஞானவடிவேல்; பக்.128 ; ரூ.100 ;பூரணி பதிப்பகம், 3/ ஏ, மகாலட்சுமி நகர் முதல் தெரு, முகலிவாக்கம், சென்னை-125.
 நன்றியன் -வா.மு.சே.திருவள்ளுவர்; பக்.224 ; ரூ.250 ; தமிழ்மணி புத்தகப் பண்ணை, 281, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5.
 வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் (ஆன்லைன் அலுவலகம்,விளம்பரம், விரிவுபடுத்தல்) - காம்கேர் கே.புவனேஸ்வரி; பக்.120; ரூ.100; தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., சென்னை-98;) 044- 2625 8410.
 பா.ஜ.க.வை ஏன் வீழ்த்த வேண்டும்? -பி.ரியாஸ் அகமது;பக்.144; ரூ.90; இலக்கியச்சோலை, சென்னை-3; ) 044- 2561 0969.
 நெசவாளர்களும் துணிவணிகர்களும் -எஸ்.ஜெயசீல ஸ்டீபன்; தமிழில்: ந.அதியமான்; பக்.220; ரூ.210 ; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; ) 044- 4860 1884 .
 அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு - மு.கோபி சரபோஜி ; பக்.56; ரூ.50; பாரதி புத்தகாலயம், சென்னை-18; ) 044- 2433 2424.
 இளைஞர்க்கான அறிவியல் - நெல்லை சு.முத்து; பக்.144; ரூ.100;திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; ) 044- 2434 2810.
 திருப்பங்கள் தரும் திருவள்ளூர் தலங்கள் (411 சைவ - வைணவத் தலங்களின் பூரண வழிகாட்டி) - கே.சாய்குமார் ; பக். 368; ரூ.180; கே.சாய்குமார், சென்னை-106; ) 044- 2363 7212.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com