இலக்கியச் சங்கமம்

சாகித்திய அகாதெமி நடத்தும்  உலகப் புத்தக நாள் இலக்கிய அரங்கம். தலைமை: வீ.அரசு;

சாகித்திய அகாதெமி நடத்தும்  உலகப் புத்தக நாள் இலக்கிய அரங்கம். தலைமை: வீ.அரசு; பங்கேற்பு: துரை ராஜா, மு.வேடியப்பன், பத்மினி; சாகித்திய அகாதெமி, 443, இரண்டாம் தளம்,  குணா வளாகம், அண்ணாசாலை, சென்னை;  23.4.19 மாலை 5.30.

ஜெயகாந்தன் வாசகர் அணி, டிஸ்கவரி புக்பேலஸ் இணைந்து நடத்தும் ஜெயகாந்தன் பிறந்தநாள் விழா மற்றும்  நூல் திறனாய்வு விழா. தலைமை: இந்திரன்; பங்கேற்பு: தமிழருவி மணியன், கோபிநயினார்,  மு.வேடியப்பன், ஜெ.ஜெயசிம்மன், கோஎழில்முத்து;  சென்னை நிருபர்கள் சங்க வளாகம், சேப்பாக்கம், சென்னை-5; 24 .4.19 மாலை 6.00.

முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் பாவேந்தர் பாரதிதாசனார் பிறந்தநாள் விழா. பங்கேற்பு: கா.வேழவேந்தன், கா.மு.ஆதிகேசவன், பெ.கனகராஜ், கோ.புருடோத்தமன்;  சென்னை மாவட்ட முழுநேரக் கிளை நூலக வளாகம், 13 ஆம் மையக் குறுக்குச் சாலை, மகாகவி பாரதி நகர், சென்னை;  26.4.19 மாலை 6.00.

தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவேந்தர் விழா - பாவரங்கம், கருத்தரங்கம். தலைமை:  த.மணிசேரன்; பங்கேற்பு: அ.சி.சின்னப்பத்தமிழர், தமிழ்நேயன், மறை தி.தாயுமானவன், செந்தமிழ்வாணன், வாலாசா  வல்லவன், இலக்குவனார் திருவள்ளுவன்,  அன்பு, சோம.பொன்னுச்சாமி, க.ச.கலையரசன், சேகர், ச.அழகுஒளி ;  முத்தமிழ் மன்றம், கோயில்
பதாகை, ஆவடி, சென்னை-62;  27.4.19 மாலை 4.30.

கவிதைச் சிறகுகள் நடத்தும் பாவேந்தர் விழா. தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: இரா.கண்ணன், திருவைபாபு, வைரவரி வானரசன்,  இரா.லாரன்ஸ் குமார், வசீகரன்;   இராமன் அரங்கம், 120, என்.டி.ஆர். தெரு, ரெங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24 ;  28.4.19 காலை 9.30.

உரத்த சிந்தனை  வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் இலக்கியத் திருவிழா மற்றும் தஞ்சாவூர் கிளை தொடக்க விழா. 28.4.19   காலை 10.20 இலக்கியத் திருவிழா; பங்கேற்பு: பா.சேதுமாதவன்,  திருப்பூர் கிருஷ்ணன், வை.தியாகராசன், நா.முருகேஸ்வரி, ப.பிரபு, க.செல்வராசன், உதயம் ராம், ஆர்.அப்துல்சலாம்; மேக்ஸி அரங்கம், அருண் ஹோட்டல், ரயில்நிலையம் அருகில்,  திருச்சி;  28.4.19 மாலை 5.30 தஞ்சாவூர் கிளை தொடக்க விழா; பங்கேற்பு: எஸ்.ராஜவேலு, வளவ.துரையன், தஞ்சை தாமு, சி.நா.மீ. உபயதுல்லா;  பெசன்ட் அரங்கம், ஜூபிடர் திரையரங்கம் எதிரில், தஞ்சாவூர். 

மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை:  சி.சிவசங்கரன்; பங்கேற்பு: தங்கம்.மூர்த்தி, த.பாலசுப்ரமணியன், ச.சிவராமன், செக.கலைச்செல்வன்;  தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப்பள்ளி, மயிலாடுதுறை;  28.4.19 மாலை 5.30.

பொதிகை மின்னல் இலக்கியக் கூடல் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: அமுதா பாலகிருஷ்ணன்; பங்கேற்பு: சுடர் முருகையா, கார்
முகிலோன்,  கே.ஜி.ஜவகர், கமலா முருகன், புதுவைத் தமிழ்நெஞ்சன்,  விஜய ஸ்ரீ மகாதேவன்,  வீ.உதயக்குமரன்; இக்சா (அடித்தளம்), பாந்தியன் சாலை, சென்னை-8;  28.4.19 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com