நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

அந்தமான் சிறையில் ஒரு ஞானி- கைதி எண்:31549- பரீந்தர் குமார் கோஷ்; தமிழில்: வெ.ஜீவா; பக்.104; ரூ.75; சப்னாபுக் ஹவுஸ், கோவை-2;    0422 - 4629999.

அந்தமான் சிறையில் ஒரு ஞானி- கைதி எண்:31549- பரீந்தர் குமார் கோஷ்; தமிழில்: வெ.ஜீவா; பக்.104; ரூ.75; சப்னாபுக் ஹவுஸ், கோவை-2;    0422 - 4629999.

தமிழர்களைக் காக்கும் சமய நூல்கள் - உமா கல்யாணி; பக்.212; ரூ.100; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17;   044 - 2434 2926.

தீயினைத் தீண்டிய தீ செல்லம்மாள் பாரதி - கிருங்கை சேதுபதி; பக்.96; ரூ.125; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14;   044- 2813 2863.

வேதப்பிரபஞ்சம் (ரிக்,யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்கள் சாரம்) - எஸ்ஸார்சி; பக்.304; ரூ.250;  தாரிணி பதிப்பகம், சென்னை-20;   044- 2440 0135.

சிங்கம்புணரி சித்தர் - அ.பாண்டியன்; பக்.264; ரூ.250; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்;   0422 - 2382614 .

சி.எஸ்.ஜெயராமன் திரையிசைப் பாடல்கள் - பொன்.செல்லமுத்து; பக்.144; ரூ.100;  மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108;   044 - 2536 1039.

எளிய மருத்துவம் எலக்ட்ரோபதி - ரெ.ஜெஸ்டின்ராஜ் ; பக்.132; ரூ.190; ஆஸ்கர் பவுண்டேஷன், மேல்புறம்;   04651 - 264826.

இங்கே பயம் விதைக்கப்படுகிறது (நோய்க்கான உளவியல்) - ச.இரா.தமிழரசு; பக்.128; ரூ.200;   ஆதவன் தொடு சிகிச்சை, 30/20,  குளக்கரைத் தெரு, சைதாப்பேட்டை,  சென்னை-600015.

மங்கல தேவி கண்ணகி கோட்டம் - வரலாற்றுப் பாதை- துரைமலையமான்; பக்.64; ரூ.60;  துரைமலையமான் பதிப்பகம், 180, காந்தி சாலை, மணம்பூண்டி -605759.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com