வரப்பெற்றோம்

சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு - ஐந்திணை மலர்களும் மரபுகளும் - யரோஸ்லவ் வாச்சக்; தமிழில்: கே.பாலசுப்ரமணியன்;
வரப்பெற்றோம்

சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு - ஐந்திணை மலர்களும் மரபுகளும் - யரோஸ்லவ் வாச்சக்; தமிழில்: கே.பாலசுப்ரமணியன்; பக்.234; ரூ.220; அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி மாவட்டம்; ) 04332- 273444.
 கில்கமெஷ் காவியம் - தமிழில்: ஸ்டாலின்; பக்.192; ரூ.190; சாகித்திய அகாதெமி, சென்னை-18; ) 044- 2431 1741.
 திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி - தெளிவுரை: புலியூர்க் கேசிகன்; பக்.152; ரூ.120; சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், 12/28, செளந்தரராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை-17.
 அகத்தியருக்கு உபதேசஞ் செய்த கல்நண்டு சூத்திரம், அகத்தியர் அருளிய முன் - பின் என்பது - தொகுப்பாசிரியர்: எஸ்.சிதம்பரதாணுப்பிள்ளை; பக்.100; ரூ.1000; சித்தா மெடிகல் லிட்டரேச்சர் ரிசர்ச், அஞ்சல் பெட்டி எண்.1762, இ-32, அண்ணாநகர் கிழக்கு, சென்னை-102.
 ஜவ்வாதுமலை வாழ்வும் வரலாறும் - க.ஜெய்சங்கர்; பக்.224; ரூ.200; திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம், 220 ஏ, போளூர் சாலை ஏழாவது தெரு, முல்லை வீதி, தந்தை பெரியார் நகர், திருவண்ணாமலை-1.
 ஆலந்தூர் கோ.மோகனரங்கன் இலக்கிய உறவுகள் - மோ.பாட்டழகன்; பக்.272; ரூ.220; எம்.கவிமணி, 7/15, பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை-15.
 மலை உச்சியில் மறுபிறப்பு- அருனிமா சின்ஹா; பக்.212; ரூ.140; சப்னா புக் ஹவுஸ், கோவை-2; ) 0422- 462 9999.
 அறவாணரின் அனல் சிந்தனைகள் - வேலூர் ம.நாராயணன்; பக்.192; ரூ.200; நிறைவாணன் பதிப்பகம், 3, பெரியார் வீதி, பாவேந்தர் நகர், ரங்காபுரம், வேலூர்-9.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com