இலக்கியச் சங்கமம்

சென்னை மாவட்டக் கிளை நூலகம் நடத்தும் வாசகர் வட்டம். பங்கேற்பு: கஸ்தூரி ராஜா, இ.சிகாமணி; இராட்லர் தெரு நூலகம், சூளை, சென்னை-112 ; 10.7.19 காலை 10.00.

* நெய்வேலி புத்தகக் கண்காட்சி - 2019 - இலக்கிய நிகழ்ச்சிகள். 8.7.19 பங்கேற்பு: லோகநாயகி ராமச்சந்திரன், அமலநாயகம்; 9.7.19 பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், கவிதாசன், அமரந்த்தா; 10.7.19 பங்கேற்பு: தாமரைச்செல்வி சோமசுந்தரம், வி.சி.ராமேஸ்வரமுருகன், எஸ்.மதுரம் ராஜ்குமார்; 11.7.19 பங்கேற்பு: வி.முருகேசன், எஸ்.சீனிவாசன்; 12.7.19 பங்கேற்பு: கமலா சங்கரன், பா.முத்துகுமாரசுவாமி; 13.7.19 பங்கேற்பு: பி.ரவீந்திரன், ஆர்.நிரஞ்சன் பாரதி, சி.எஸ்.முருகேசன்; 14.7.19 பங்கேற்பு: வி.அன்புசெல்வன், ஜே.கமலநாதன்; லிக்னைட் அரங்கம், நெய்வேலி புத்தகக் கண்காட்சி திடல், நகர்க்கூறு -11, நெய்வேலி; ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணிக்கு இலக்கிய நிகழ்ச்சிகள் தொடக்கம்.
* ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் "கம்பனின் வாய்மையும் கும்பகருணனின் மேன்மையும்' - சிறப்புரை. தலைமை: க.சேகர்; பங்கேற்பு:க.சேக்மீரான்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 9.7.19 மாலை 6.00.
* சென்னை மாவட்டக் கிளை நூலகம் நடத்தும் வாசகர் வட்டம். பங்கேற்பு: கஸ்தூரி ராஜா, இ.சிகாமணி; இராட்லர் தெரு நூலகம், சூளை, சென்னை-112 ; 10.7.19 காலை 10.00.
* திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: ப.மகாலிங்கம்; பங்கேற்பு: ப.சங்கரன், இராம.குருநாதன், செ.தட்சணா மூர்த்தி, துரை.ஜெயராமன்; குரு வள்ளுவம் வளாகம், 17, அம்மன்கோவில் தெரு, வாணுவம் பேட்டை, சென்னை-91; 13.7.19 மாலை 5.30.
* பண்ணைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் 36 ஆம் ஆண்டு தொடக்க விழா. தலைமை: துரை. வசந்தராசன்; பங்கேற்பு: இரா.நல்லகண்ணு, சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சு.சுதர்சனம், கே.ஜீவபாரதி, கா.ந.கல்யாணசுந்தரம், மானா.பாஸ்கரன், ஆதிரா முல்லை, ஆனந்தி பரிமேலழகன்; இக்சா மையம், ஜே.ஜே.ஹால், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8 ; 13.7.19 மாலை 4.00.
* சாகித்திய அகாதெமி, நெருஞ்சி இலக்கிய இயக்கம் இணைந்து நடத்தும் "காவிரி மண்ணின் முன்னத்தி ஏர்கள்' - இலக்கிய அரங்கம். தலைமை: பா.மதிவாணன்; பங்கேற்பு: முத்தமிழ் விரும்பி, அலிபாவா, அகிலா கிருஷ்ணமூர்த்தி, கண்ணம்மாள்; ஸ்ரீ பெசண்ட் அரங்கம், அண்ணாசிலை அருகில், பழைய பேருந்து நிலையம், தஞ்சாவூர்; 13.7.19 மாலை 5.00.
* தெலங்கானா மாநில அரசின் மொழியியல் மற்றும் கலாசாரத்துறை, நிறை இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் கருத்தரங்கம், இலக்கிய நிகழ்ச்சிகள். தலைமை: ஜெ.பாலசுப்பிரமணியன்; பங்கேற்பு: இல.கணேசன், அமுதா பாலகிருஷ்ணன், தி.பட்டாபிராமன், மாதங்கி பாலாஜி, ராஜிரகுநாதன், முக்தேவி பாரதி, சாந்தா தத், பத்மினி பட்டாபிராமன், த.சுப்பிரமணியன், தொலைப்பேசி மீரான், அருண்மதி இராம திலகம், மைதிலி சம்பத், விஜி வெங்கட், சாரதா சந்தோஷ், உதயம் ராம் ; இரவீந்திர பாரதி, சிற்றரங்கம், ஹைதராபாத் ; 14.7.19 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com