வரப்பெற்றோம்

காமராஜர் 1000 புகைப்பட ஆல்பம் - வடிவமைப்பு: ஜெ.செந்தில்குமார், மஞ்சுநாத்; பக்.352; ரூ.850 ; ரமணா கம்யூனிகேஷன்ஸ், சென்னை-17; 
வரப்பெற்றோம்

காமராஜர் 1000 புகைப்பட ஆல்பம் - வடிவமைப்பு: ஜெ.செந்தில்குமார், மஞ்சுநாத்; பக்.352; ரூ.850 ; ரமணா கம்யூனிகேஷன்ஸ், சென்னை-17; -044-2815 2451.
வாழ்க்கை வாழத்தான் - ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்; பக்.120; ரூ.90; வானதி பதிப்பகம், சென்னை-17; -044- 2434 2810.
மனிதநேய மாவீரர் அலெக்சாண்டர் - சிவரஞ்சன்; பக்.160; ரூ.100; மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-73; -044- 2278 1935 .
சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட வரலாறு அல்லது தியாக தீபங்கள் - கேப்டன் எஸ்.பி.குட்டி; பக்.112; ரூ.80 ; எஸ்.பி.குட்டி, 357, வெங்கிடசாமி தெரு, பொன்னப்பநாடார் நகர், நாகர்கோவில்-4 .
காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித் தலங்கள் - கே.சாய்குமார்; பக்.256; ரூ.140; கே.சாய்குமார், சென்னை-106; -044- 2363 7212.
உங்கள் ஆரோக்கிய நலவாழ்வு - தி.ஆ.கிருஷ்ணன்; பக்.332; ரூ.350 ; பாரதி நிலையம், 126/ 108, உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
காந்தி சித்திரக் கதை-சரளா பென் மஜும்தார்; தமிழில்: க.மு.நடராஜன்; பக்.56; ரூ.60; சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை-1; -0452- 2341746 .
வைர வரிகளும் தங்க மொழிகளும் - மெர்வின்; பக்.152; ரூ.100; மெர்வின், 45 ஏ, 5ஆவது மெயின்ரோடு, குமரன் குடில் அனக்ஸ், துரைப்பாக்கம், சென்னை-97.
முக்கனிகளைப்பற்றிய முக்கியமான தகவல்கள் - கு.வை.பாலசுப்பிரமணியன்; பக்.68; ரூ.50; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; -044- 2434 2926.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com