இலக்கியச் சங்கமம்

தொல்லியல் துறை நடத்தும் "தமிழக கோயில் கட்டட அமைப்பு' - திங்கட் சொற்பொழிவு. பங்கேற்பு: மு.சந்திரசேகரன்; கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர்புரம், சென்னை-85;  29.7.19  மாலை 3.30.

தொல்லியல் துறை நடத்தும் "தமிழக கோயில் கட்டட அமைப்பு' - திங்கட் சொற்பொழிவு. பங்கேற்பு: மு.சந்திரசேகரன்; கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர்புரம், சென்னை-85;  29.7.19  மாலை 3.30.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி 80 ஆண்டு நிறைவு முத்துவிழா. தலைமை: ஒளவை நடராசன்; பங்கேற்பு:  மா.கி.இரமணன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயகுமார், தேவ.ஜோதி ஜகராசன்;  எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1;  30.7.19  மாலை 6.00. 

சாகித்திய அகாதெமி நடத்தும் இலக்கிய நிகழ்ச்சிகள். 1.8.19 மாலை 5.00; "தமிழ் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்: மரபும் புதுமையும்' - நூல் மதிப்புரை; பங்கேற்பு: க.பஞ்சாங்கம்; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18;  2.8.19  காலை 10.00; சுப்பிரமணிய பாரதியாரின் "பாரத ஜன சபை' நூற்றாண்டு விழா உரையரங்கம்; தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம்; பங்கேற்பு: குமரி அனந்தன்,  சீனி விசுவநாதன்,  மாலன், பாரதிபாலன், கோபார்த்தசாரதி, சொ.சேதுபதி, நாக.செங்கமலத்தாயார்,  வ.வே.சுப்பிரமணியன்; மாநாட்டுக்கூடம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை, சென்னை;  3.8.19 மாலை 5.00;  கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு விழா- இலக்கிய அரங்கம்;  தலைமை:  இராம.குருநாதன்;  பங்கேற்பு: ரவி சுப்பிரமணியன், ராணிதிலக், சு.சுவாமிநாதன், எஸ்.தயாளன்; சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம், 23/24, பேட்டை நாணயக்காரத் தெரு, கும்பகோணம்.

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் சிலப்பதிகார விழா. தலைமை: த.தியாகராசன்; பங்கேற்பு:  புதுவை முதல் அமைச்சர் வே.நாராயணசாமி,  புதுவை தாசன், இளவரச அமிழ்தன், பக்வத்சலம், அ.உசேன், க.தமிழமல்லன், எல்லைசிவக்குமார்,  நிர்மலா கிருட்டினமூர்த்தி, சிதம்பர பாரதி, நாஞ்சில் சம்பத்;  புதுச்சேரி கடற்கரை காந்தி திடல், புதுச்சேரி;  2.8.19  மாலை 6.00.

மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா- இலக்கிய நிகழ்ச்சிகள்.  2.8.19 பங்கேற்பு: டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், பொன்னீலன்; 3.8.19 பங்கேற்பு: நீதியரசர் ஆர்.மகாதேவன்,  நா.தர்மராஜன்;  4.8.19 பங்கேற்பு: கு.ஞானசம்பந்தன், கே.அசோகன்;  5.8.19 பங்கேற்பு: சாலமன் பாப்பையா; 6.8.19 பங்கேற்பு:  நக்கீரன் கோபால்,  ஜெகத்கஸ்பர்;   7.8.19 பங்கேற்பு: பொன்வண்ணன்,  நடிகை ரோகிணி; 9.8.19 பங்கேற்பு: ஆர்.பாலகிருஷ்ணன்,  ஒய்.சுப்பராயலு, கே.ராஜன்,  செ.இராசு; 10.8.19 பங்கேற்பு: நடிகர் சிவகுமார்; 11.8.19 பங்கேற்பு:  மயில்சாமி அண்ணாதுரை, பொ.குழந்தைவேல்; ஒவ்வொரு நாளும்  மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடக்கம்;  வ.உ.சி.பூங்கா மைதானம்,  பேருந்து நிலையம் அருகில்,  ஈரோடு.    

சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருது வழங்கும் விழா. பங்கேற்பு: அழகிய சிங்கர், நாஞ்சில் நாடன், பிரம்மராஜன், மோகனரங்கன்,  நா.விச்வநாதன்,  கமலாலயன்,  அழகிய பெரியவன்,  ஜீவானந்தம்;  ராணா விடுதி நிகழ்வரங்கம், சூரம்பட்டி நான்கு ரோடு, ஈரோடு;  3.8.19  காலை 10.00.

சொந்தம் கல்விச்சோலை நடத்தும் எட்டாம் ஆண்டு விழா மற்றும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: இராச.முகுந்தன்,  ஏ.எம்.காசி விசுவநாதன், வி.தட்சிணாமூர்த்தி,  டி.இரத்னா,  த.இராஜேந்திரன்,  ஜே.கல்பனாதத், என்.ஆர்.ரகு, எம்.சேகர்; ஆர்எம்பி ஸ்ரீ மஹால், 40, ரெட்டம்பேடு சாலை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்;  4.8.19  காலை9.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com