வரப்பெற்றோம்

பட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள் - தமிழில்: சிற்பி பாலசுப்பிரமணியம், வை.கிருஷ்ணமூர்த்தி, விநாயகப்பெருமாள், எம்.பாலசுப்பிரமணியம், மா.நயினார்,
வரப்பெற்றோம்

பட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள் - தமிழில்: சிற்பி பாலசுப்பிரமணியம், வை.கிருஷ்ணமூர்த்தி, விநாயகப்பெருமாள், எம்.பாலசுப்பிரமணியம், மா.நயினார், பா.ஆனந்தகுமார், மு.சதாசிவம், குறிஞ்சிவேலன், நிர்மால்யா; பக்.448; ரூ.340; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
 வர வேண்டாம் என் மகனே - கவிதைகள் - ஜெயபாஸ்கரன்; பக்.120; ரூ.150; வழுதி வெளியீட்டகம், சென்னை-41; ) 044- 2451 5559.
 எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள் - சி.எஸ்.தேவநாதன்; பக்.192; ரூ.175; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ) 044- 2834 3385.
 பாலியல் அறிவியல் - வ.பொன்னுராசு; பக்.208; ரூ.250; வேங்கை பதிப்பகம், 4/111, எல்.ஜி. நகர், நாகமலை, மதுரை-625019.
 அம்மா தொட்டில் - ராமன் முள்ளிப்பள்ளம்; பக்.440; ரூ.250; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15; 044- 2489 0151 .
 "தல' புராணம் - பாலபாரதி; பக்.176; ரூ.140; நக்கீரன் வெளியீடு, சென்னை-14; ) 044- 4399 3000.
 உயர்தனிச் செம்மொழி - இளஞாயிறு; பக்.64; ரூ.50; வாசகன் பதிப்பகம், 167, ஏ.வி.ஆர்.காம்ப்ளெக்ஸ், செரி ரோடு, சேலம்-636 007.
 பாரதியார் பதில்கள் நூறு - ஒüவை அருள்; பக்.148; விலை குறிப்பிடப்படவில்லை; ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், சென்னை-18; ) 044- 4341 8700.
 எம்.ஜி.ஆரின் பயணம்... "எம்.ஜி.ஆரின் கதை' தொடர்ச்சி - இதயக்கனி எஸ்.விஜயன்; பக்.168; ரூ.180; இதயக்கனி பிரசுரம், 12/32, வீரபாண்டிய நகர், 2 ஆவது குறுக்குத் தெரு, சூளைமேடு, சென்னை-600 094.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com