இலக்கியச் சங்கமம்

தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத்திருக்குறள் பேரவை இணைந்து நடத்தும் "திங்கள்தோறும் திருக்குறள்' - தொடர் வகுப்பு. பங்கேற்பு: கு.வெ.பாலசுப்பிரமணியன்; பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்; 4.11.19 மாலை 6.00.
இலக்கியச் சங்கமம்

* தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத்திருக்குறள் பேரவை இணைந்து நடத்தும் "திங்கள்தோறும் திருக்குறள்' - தொடர் வகுப்பு. பங்கேற்பு: கு.வெ.பாலசுப்பிரமணியன்; பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்; 4.11.19 மாலை 6.00.
* ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் குழந்தைகள் தின விழா. தலைமை: மு.தருமராசன்; பங்கேற்பு: நல்லி குப்புசாமி செட்டியார், மறை இலக்குவன், விஜயதிருவேங்கடம், பி.வெங்கட்ராமன், ந.பானுமதி; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 5.11.19 மாலை 6.00.
* சாகித்திய அகாதெமி மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "தமிழ் அழகியல்' - உரையரங்கம். பங்கேற்பு: சிற்பி பாலசுப்பிரமணியம், இந்திரன், இ.சுந்தரமூர்த்தி, ப.மருதநாயகம், பொ.குழந்தைவேல், சொ.சாந்தலிங்கம், ஜே.கே.ஜெயக்குமார், சி.அ.வ. இளஞ்செழியன், சு.இராமர்; ஆட்சிப் பேரவைக்கூடம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்; 6.11.19 காலை 10.00.
* போராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் மாணவர் இலக்கிய மன்ற விழா. தலைமை: ஜெ.மோகன்; பங்கேற்பு: ஹேமா மோகன்; ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, 6 ஆவது மெயின்ரோடு, இரண்டாவது பிளாக், முத்தமிழ்நகர், சென்னை-118 ; 9.11.19 காலை 10.30.
* பாரதி கலைக்கழகம் நடத்தும் கவியரங்கம். தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: பி.வெங்கட்ராமன்,
அழ.வ.அழகப்பன், வாசல் எழிலன், கே.எஸ்.ரகுநந்தன், மு.தருமராசன் ; திருமதி லட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, 7 ஆவது மெயின்ரோடு, நியூ காலனி, குரோம்பேட்டை, சென்னை-44; 9.11.19 காலை 9.00.
* பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் "இளைஞர் இலக்கியமும் பாவேந்தரும்' - பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: புதுவை முதலமைச்சர் வே.நாராயணசாமி, மன்னர் மன்னன், மணியம்மை ; பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி-1; 10.11.19 காலை 10.30.
* கவிதை வட்டம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: தங்க.சங்கரபாண்டியன், சண்முகம், பா.சரவணகுமார், கவியழகன், பு.சீ.கிருஷ்ணமூர்த்தி, இரா.சுதந்திரப் புலவன், பா.வீரமணி; திருவொற்றியூர் கிளை நூலகம், திருவொற்றியூர், சென்னை-19; 10.11.19 காலை 10.00.
* பூவை தொன்மை தமிழ்ச்சங்கம் நடத்தும் முத்தமிழ் அரங்கம். பங்கேற்பு: பூவை.சுந்தரம், இரா.வினிஸ்டன், இர.யுவராசன், ஆரணி அறவாழி, இ.தி.நந்தகுமார், அருவிக்காடு அருள்தாசன் ; ஸ்ரீ சத்யா மேனிலைப் பள்ளி, நீதியரசர் செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56; 10.11.19 காலை 10.00. 
* கவிஞர் வாலி 88 ஆவது பிறந்தநாள் விருதுகள் வழங்கும் விழா. தலைமை: நல்லி குப்புசாமி செட்டியார்; பங்கேற்பு: எம்.முரளி, திரைப்பட இயக்குநர் விசு, எம்.ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கவிஞர் முத்துலிங்கம், தெ.ஞானசுந்தரம், க.சிவ
குருநாதன், நெல்லை ஜெயந்தா, தமிழரசி சிவகுமார் ; மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், ஆலிவர் ரோடு, சென்னை; 10.11.19 மாலை 4.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com