இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "பாலினச் சமத்துவத்திற்கு இளையோர் பங்கேற்பு'- கருத்தரங்கம்.
இலக்கியச் சங்கமம்

• ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "பாலினச் சமத்துவத்திற்கு இளையோர் பங்கேற்பு'- கருத்தரங்கம். தலைமை: மோசசு மைக்கேல் பாரடே; பங்கேற்பு: சந்திரா ராஜசேகர், ஆடம் சாக்ரடீசு; ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம், 24/223, 
என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 12.11.19 மாலை 6.00.
• மகாகவி பாரதி விழா, உரத்த சிந்தனை ஆண்டு விழா. தலைமை: எஸ்.ராஜவேலு; பங்கேற்பு: உதயம்ராம், டெல்லி கணேஷ், நடன.சந்திரமோகன், கிரிஜா லக்ஷ்மி ஆனந்தன், தொலைப்பேசி மீரான், இரா.செழியன், பா.சேதுமாதவன், தஞ்சை தாமு, டோமினிக் சேகர்; பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்; 13.11.19 மாலை 5.30.
• சாகித்திய அகாதெமியின் "பால சாகித்திய புரஸ்கார் 2019' விருதுகள் வழங்கும் விழா. தலைமை: சந்திரசேகர கம்பார்; பங்கேற்பு: வைரமுத்து, மாதவ் கெளசிக், கே.ஸ்ரீவாசராவ்; தலைமை அரங்கம், பாரதீய வித்யா பவன், மயிலாப்பூர், சென்னை; 14.11.19 மாலை 5.00.
• "பொன்னீலன் -80... எழுத்துலகில் 55 ' முழுநாள் விழா. தலைமை: நாஞ்சில் நாடன்; பங்கேற்பு: ஆர்.நல்லகண்ணு, ஸ்டாலின் குணசேகரன், பா.செயப்பிரகாசம், ஜெயமோகன், ஜீவகரிகாலன், இளங்கோ, மு.வேலாயுதம், பாரதி கிருஷ்ணகுமார், ஜோ டி குருஸ், அ.கா.பெருமாள், பவா செல்லதுரை, சுப.உதயகுமாரன், இரா.காமராசு, சு.வேணுகோபால், தி.பரமேசுவரி, நாறும்பூ நாதன், களந்தை பீர்முகம்மது, குளச்சல் மு.யூசுப், பொன்னீலன், ராம் தங்கம்; சீதாலெட்சுமி திருமண மண்டபம், இருளப்பபுரம், நாகர்கோவில்-2; 16.11.19 காலை 9.00.
• தமிழ்ப் பேரவை நடத்தும் "திருக்குறள் விளக்கம் - நாற்று சிறப்புப் பொழிவு' நிகழ்ச்சி. தலைமை: கடவூர் மணிமாறன்; பங்கேற்பு: மேலை.பழநியப்பன், உ.தண்டபாணி, மு.கருப்பண்ணன், வெ.அறிவுக்கண்ணன், ம.அந்தோணிசாமி; 
கிராமியம் அரங்கம், பேருந்துநிலையம் அருகில், குளித்தலை; 16.11.19 மாலை 5.30.
• துக்ளக் பொன்விழா சிறப்புக் கூட்டம். தலைமை: எஸ்.குருமூர்த்தி; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், திருப்பூர் கிருஷ்ணன், மணிகண்டன், காமகோடி, சேதுராமன்; மூர்த்தி கலையரங்கம், கும்பகோணம் நகராட்சி திருமண மண்டபம், கும்பகோணம்; 17.11.19 மாலை 6.00.
• தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும் குறுந்தொகை தொடர் சொற்பொழிவு. தலைமை: ம.தாமரைச்செல்வி; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், த.ஆதித்தன்; வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், மகாலட்சுமி தெரு, செந்தில்நகர், வண்டலூர், சென்னை-48; 17.11.19 மாலை 5.00.
• சங்கமம் 15- வது ஆண்டு விழா. தலைமை: கா.முருகானந்தம்; பங்கேற்பு: சுப.வீரபாண்டியன், என்.உமாதாணு, கா.சு.வேலாயுதன், எஸ்.ஜனார்த்தனன்; வி.ஆர்.கே.ஹால், வேலாண்டி பாளையம், கோவை-25; 17.11.19 மாலை 5.30. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com