வரப்பெற்றோம்

வீழாத் தமிழன் சுப்பிரமணிய சிவா (ஓர் வரலாற்றுப் பெட்டகம்) - தொகுப்பாசிரியர்: செ.கோவிந்தராசு; பக்.272; ரூ.200; மதி பப்ளிகேசன், 2/343, காமலாபுரம், மல்லிகுட்டை, தருமபுரி-635 205 .
வரப்பெற்றோம்

நூல் அரங்கம்
 வீழாத் தமிழன் சுப்பிரமணிய சிவா (ஓர் வரலாற்றுப் பெட்டகம்) - தொகுப்பாசிரியர்: செ.கோவிந்தராசு; பக்.272; ரூ.200; மதி பப்ளிகேசன், 2/343, காமலாபுரம், மல்லிகுட்டை, தருமபுரி-635 205 .
 பழமலய் கவிதைகள் - தொகுப்பாசிரியர்: க.சண்முகசுந்தரம்; பக்.855; ரூ.850; காவ்யா, சென்னை-24; ) 044-2372 6882.
 அறிவியல் ஆக்கம் தரும் (தினமணி நடுப்பக்கக் கட்டுரைகள் - தொகுதி-9) - நெல்லை சு.முத்து; பக்.160; ரூ.80; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; ) 044- 2431 0769.
 மாடர்ன் மெடிசின்.காம் - கு.கணேசன்; பக்.124; ரூ.120; கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், சென்னை-109; ) 044 - 2638 5272.
 சங்கத் தமிழக நகரங்கள் - கி.துர்காதேவி; பக்.220; ரூ.250; கி.இராஜம், எஃப் 209, டிவிஎச் பார்க் வில்லா, 30, விநாயக நகர், துரைப்பாக்கம், சென்னை-98.
 மனிதம் மலரட்டும் - இர.தேவசேனாபதி; பக்.80; ரூ.50; நிதர்சனம் பதிப்பகம், 18/105, கேனால் பேங்க் ரோடு, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை-35.
 தன்னை அறிந்தால் வெற்றி அடையலாம் - க.வேல்மணி ராஜன், கா.சாந்தாமணி; பக்.150; ரூ.180; மகரிஷி ஆத்மஞானி சாந்தாமணி அறக்கட்டளை, மதுரை-9.
 சாயங்கால மேகங்கள் - நீல.பத்மநாபன்; பக்.64; ரூ.50; விருட்சம், சென்னை-33; ) 044- 2471 0610.
 அக விடுதலையே பெண் விடுதலை - நா.நளினிதேவி; பக்.114; ரூ.110; கைத்தடி பதிப்பகம், சென்னை-41; ) 044- 4857 9357.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com