இலக்கியச் சங்கமம்

இலக்கிய நட்பு வட்டம் நடத்தும் புதுகை வெ.சண்முகம் கவிதைப் படைப்புகள் - பாராட்டரங்கம். தலைமை:  பி.வெங்கட்ராமன்;  பங்கேற்பு:

இலக்கிய நட்பு வட்டம் நடத்தும் புதுகை வெ.சண்முகம் கவிதைப் படைப்புகள் - பாராட்டரங்கம். தலைமை:  பி.வெங்கட்ராமன்;  பங்கேற்பு:  கார்முகிலோன், மு.முருகேஷ், வெ.சண்முகம்,   செம்போடை வெ.குணசேகரன்; ஸ்ரீ கற்பகவல்லி வித்யாலயா, மயிலை மாங்கொல்லை, தேரடி அருகில், மயிலாப்பூர், சென்னை-4; 16.9.19 மாலை 4.00.

சாகித்திய அகாதெமி மற்றும்  தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "சங்க இலக்கியம்' - இலக்கிய நிகழ்ச்சி.  தலைமை:  வீ.அரசு; பங்கேற்பு: இரா.பச்சியப்பன், க.பலராமன், அ.சதீஷ்,  ச.முருகேசன், வ.லட்சுமி; த.இரா.ப.க.க.செ.இந்துக் கல்லூரி, பட்டாபிராம், சென்னை-72;  18.9.19  பிற்பகல் 2.00.

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் நூல் அறிமுக விழா. சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய "இலங்கை முருகனும் மலேசிய முருகனும்'  நூல் அறிமுகம்; தலைமை:  நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன்; பங்கேற்பு: நீதியரசர் து.அரிபரந்தாமன், எஸ்.ஏ.பெருமாள்,  கே.ராஜசேகரன், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, இரா.தெ.முத்து,  சிகரம் ச.செந்தில்நாதன்; ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு, 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1;  17.9.19  மாலை 5.30.

தூய நெஞ்சக் கல்லூரி  வீரமாமுனிவர் தமிழ் மன்றம் நடத்தும் முத்தமிழ் விழா. 18.9.19 காலை 9.30;  பங்கேற்பு:  தா.மரிய அந்தோணிராஜ்,  நந்தலாலா, அரங்க.மல்லிகா,  இரா.சங்கர், ஆ.பிரபு,  பொன்.செல்வகுமார், கா.அன்பரசு; 19.9.19 காலை 9,30;  பங்கேற்பு:  சி.கார்த்திகேயன்,  கு.சபரி, அமுதபாரதி, கே.ஏ.மரிய ஆரோக்கியராஜ், இரா.குறிஞ்சிவேந்தன்;  காமராசர் அரங்கம், தூயநெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.

நாமக்கல் கம்பன் கழகம் நடத்தும் கம்பர் விருது வழங்கும் விழா. 21.9.19 மாலை 5.00; தலைமை: வி.சத்தியமூர்த்தி; பங்கேற்பு:  தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்,  புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து, சேலம் ருக்மணி,  பர்வீன் சுல்தானா; 22.9.19  மாலை 5.00;  பங்கேற்பு: கு.ஞானசம்பந்தம்,  ஆர்.குழந்தைவேல்,  இரா.மாது, விஜயசுந்தரி, க.முருகேசன், மா.சிதம்பரம், பத்மா மோகன், தமிழ்.திருமால்; நளா ஹோட்டல், திருச்சி ரோடு  நாமக்கல்.

தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: பொன்முடி சுப்பையன்; பங்கேற்பு:  ப.சு.ஞானப்பூங்கோதை,  திராவிடமணி, குரு.பழனிசாமி; பொதுசன சங்கம் நடராசா வாசகசாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45;  21.9.19  காலை 10.00.

மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை நடத்தும் ஏழாம் ஆண்டு விழா. தலைமை: சி.சிவசங்கரன்; பங்கேற்பு:  கரு.ஆறுமுகத்தமிழன், மு.இராமச்சந்திரன், நா.கு.கிருட்டினமூர்த்தி; கோவிந்தம்மாள் திருமணக்கூடம், பட்டமங்கலத் தெரு, மயிலாடுதுறை  ;  22.9.19  பிற்பகல் 3.30.

தமிழ்ப்பேரவை நடத்தும்  அருந்தமிழ் மணிவிழா. பங்கேற்பு: அ.வா.கோபாலதேசிகன், மணமேடு குருநாதன்,  கு.ப.கணேசன்,  இ.சூசை, ப.எழில்வண்ணன், ச.திருநாவுக்கரசு,  சு.சக்திவேல்,   வல்லம் தாஜுபால், கடவூர் மணிமாறன், பா.பத்மபிரியா, வ.மு.சித்தார்த்தன், இராச இளங்கோவன், பி. எஸ்.வி.இராசகோபால், நாமக்கல் நாதன், மேலை  பழனியப்பன்,  ச.சேதுபதி; கிராமியம் அரங்கம், பேருந்துநிலையம் அருகில், குளித்தலை;  22.9.19 காலை9.30.

பாரதி நெல்லையப்பர் மன்றம் நடத்தும் பாரதி நினைவு நாள் மற்றும் நெல்லையப்பர் பிறந்த நாள் விழா. தலைமை:  பி.வெங்கட்ராமன் ; பங்கேற்பு: நீதியரசர் தி.நெ.வள்ளிநாயகம்,  கோ.விஜயராகவன்,  நெல்லை சு.முத்து, கார்முகிலோன், இராம குருநாதன் ;   எஸ்.ஆர்.கே.மஹால், திரெளபதி அம்மன்கோயில் தெரு,  உள்ளகரம், சென்னை-91;  22.9.19  காலை 9.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com