நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

நாஞ்சில்நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - தேர்வும் தொகுப்பும்: ந.முருகேசபாண்டியன்; பக்.144;  ரூ.150;  டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-78;  044-48557525.

நாஞ்சில்நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - தேர்வும் தொகுப்பும்: ந.முருகேசபாண்டியன்; பக்.144;  ரூ.150;  டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-78;  044-48557525.

தொல்காப்பியத் தமிழ்ச் சிந்தனை - எ.வேலாயுதன்; பக்.84; ரூ.30;  முருகம்மையில்லம், 135, புதுப்பேட்டை, பனப்பாக்கம்
(அஞ்சல்)-631 052.

சிறகை விரித்த சிம்புட் பறவை (கவிதைகள்) - கடவூர் மணிமாறன்; பக்.131; ரூ.130; காவ்யா, சென்னை-24;  044-2372 6882.

கலைஞர் ஆயிரம் சரித்திரச் சாதனைகள் - மு.கலைவேந்தன்; பக்.260; ரூ.300; தமிழ் ஐயா வெளியீட்டகம், ஒளவைக்கோட்டம், திருவையாறு-613204.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் புலமை நலம் - பா.வளன் அரசு; பக்.148; ரூ.100;  கதிரவன் பதிப்பகம், பாளையங்கோட்டை-2; 0462 - 2579967.

வள்ளற்பெருமானும் வாரியார் சுவாமிகளும் - வ.ஞானப்பிரகாசம்; பக்.128; ரூ.100;  அருள்வடிவேலன் பதிப்பகம், 43, சிங்காரவேல் நகர், வண்டிப்பாளையம் அஞ்சல், கடலூர்-607 004.

சான்றோர்கள்  புகழ்மாலையில் நீதியரசர் ஏஆர்.எல். - கண.சிற்சபேசன்; பக்.176; விலை குறிப்பிடப்படவில்லை;  முல்லை பதிப்பகம், 323/ 10,  கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மதுரையின் பங்களிப்பு - எம்.ஏ.சர்தார்; பக்.192; ரூ.250;  எம்.ஏ.சர்தார், 3, ராமன் தெரு, மெளலானா மஞ்சில், திருநகர், மதுரை-6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com