நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

பின்பாட்டு - யுகபாரதி;  பக்.256; ரூ.250;  நேர்நிரை, 181, இரண்டாம் தளம், சி.வி.ராமன் தெரு, ராமகிருஷ்ணா நகர், ஆழ்வார்திருநகர், சென்னை-87.


பின்பாட்டு - யுகபாரதி;  பக்.256; ரூ.250;  நேர்நிரை, 181, இரண்டாம் தளம், சி.வி.ராமன் தெரு, ராமகிருஷ்ணா நகர், ஆழ்வார்திருநகர், சென்னை-87.

மணல் உரையாடல் - இசாக்;  பக்.160;  ரூ.150;  தமிழ் அலை, சென்னை-86;  044 - 2434 0200.

இவர்களும் நமக்குள்ளே இருக்கிறார்கள் (30 சிறுகதைகள்) - என்.அனுஷா; பக்.192; ரூ.150;  முல்லை பதிப்பகம், 323/10,  கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.

சாதனையாளர்கள் - சி.வீரரகு; பக்.178; ரூ.100;  சத்யா பதிப்பகம், மனை எண்.98,  கதவு எண்.8, நேதாஜி தெரு, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை-75.

உலகவர் போற்றும் முத்தமிழ் - மு.கலைவேந்தன்; பக்.368; ரூ.500;  தமிழ் ஐயாவெளியீட்டகம்,  ஒளவைக்கோட்டம், திருவையாறு-613204.

தேங்காய்ப்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களும் - தோப்பில் முகம்மது மீரான்; பக்.120; ரூ.130;  எதிர் வெளியீடு, பொள்ளாச்சி -2;  04259-226012.

பிச்சிப் பூ (நாவல்) - பொன்னீலன்; பக்.76; ரூ.70;  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை-98; 044-26251968.

முஹம்மத் மூலாதார நூல்களின் அடிப்படையில் நபிகளாரின் வாழ்வும் பணியும் - மார்டின் லிங்ஸ்; தமிழில்: அப்துல் ஜப்பார் முஹம்மத் ஸனீர் பக்.656; ரூ.350; மாற்றுப் பிரதிகள், புத்தா நத்தம்; 04332 - 273055.

சிறுவாபுரி முருகன் அருள் மலர்  - தொகுப்பாசிரியர்:  மு.பழநியப்பன்; பக்.144; விலை குறிப்பிடப்படவில்லை;  முல்லை இல்லம், 18 ஏ, மாயாண்டிச் செட்டியார் தெரு, தேவகோட்டை-630 302.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com