இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "தமிழர் மரபு அறிவியலும் தொழில்நுட்பமும்' - சிறப்புரை. தலைமை: மு.சுதந்தர முத்து; பங்கேற்பு: ஆ.மணவழகன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு
இலக்கியச் சங்கமம்

* ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "தமிழர் மரபு அறிவியலும் தொழில்நுட்பமும்' - சிறப்புரை. தலைமை: மு.சுதந்தர முத்து; பங்கேற்பு: ஆ.மணவழகன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 4.2.20 மாலை 6.00.
* தமிழக அரசின் பாரதி விருது பெற்றவருக்குப் பாராட்டு விழா. தலைமை: எஸ்.எஸ்.மணியன்; பங்கேற்பு: மா.ப.சிவனருள், எல்.சக்திவேல், ப.சிவராஜ், பி.சம்பத், எம்.ஸ்டீபன்; ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னகல்லுப் பள்ளி; 6.2.20 காலை 9.00.
* கோவை கம்பன் கழகம் நடத்தும் 48- ஆம் ஆண்டு கம்பன் விழா. 8.2.20 மாலை 5.45; தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம்; பங்கேற்பு: வி.செல்வபதி, தி.இராசகோபாலன், நா.நஞ்சுண்டன், என்.சுப்பிரமணியம்; 9.2.20 காலை 9.45; தலைமை: சு.சதீஸ்குமார்; பங்கேற்பு: சு.முரளி, அரவிந்த் சுப்பிரமணியம், வாசுகி மனோகரன், க.முருகேசன்; இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கு, அவிநாசி சாலை, கோயம்புத்தூர்-18.
* பண்ணைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்க்கூடல். தலைமை: துரை.வசந்தராசன்; பங்கேற்பு: பா.வீரமணி, அமுதபாரதி, த.செயராமன், ராஜகுமார் சிவன், வேம்புமணி; பாவேந்தர் இல்லம், 34/11, மூன்றாவது வீதி, வங்கிக் குடியிருப்பு, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51; 8.2.20 மாலை 5.00.
* இலக்கியச் சோலை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: வளவ.துரையன்; பங்கேற்பு: ஆயிஷா இரா.நடராசன், ந.பாஸ்கரன்; ஆர்.கே.வி.தட்டச்சகம், கூத்தப்பாக்கம்; 9.2.20 மாலை 5.30.
* உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் இசைத்தமிழறிஞர்கள் தொடர் வகுப்பு. பங்கேற்பு: சண்முக.செல்வகணபதி; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 9.2.20 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com