இலக்கியச் சங்கமம்

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை நடத்தும் இருநாள் கருத்தரங்கம். 11.2.20 காலை 10.00; பங்கேற்பு: ய.மணிகண்டன், சு.இராசாராம்,
இலக்கியச் சங்கமம்

• சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை நடத்தும் இருநாள் கருத்தரங்கம். 11.2.20 காலை 10.00; பங்கேற்பு: ய.மணிகண்டன், சு.இராசாராம், ந.தெய்வசுந்தரம், சி.இளங்கோ, வாணி அறிவாளன்; கருத்தரங்கக் கூடம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்; 12.2.20 காலை 10.00; பங்கேற்பு: பா.மதிவாணன், பொற்கோ, வே.நிர்மலர்தேவி; பவழவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
• சாகித்திய அகாதெமி நடத்தும் "கு.ப.ராஜகோபாலனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' - புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. பங்கேற்பு: சந்தியா நடராஜன்; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை-18; 13.2.20 மாலை 5.00.
• உறவுச்சுரங்கம் நடத்தும் " மா.அரங்கநாதனின் சிறுகதைகள்' - கதை கேளு கதை கேளு நிகழ்ச்சி. தலைமை: கோ.பெரியண்ணன்; பங்கேற்பு: கோ.மணி, மணிமேகலை கண்ணன், சரஸ்வதி இராமநாதன், உலகநாயகி பழனி; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை-4; 13.2.20 மாலை 6.30.
• தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் காலச்சுவடு அறக்கட்டளை இணைந்து நடத்தும் "பெருமாள்முருகன் இலக்கியத்தடம்'-ஒரு நாள் தேசியக் கருத்தரங்கு. பங்கேற்பு: ச.முருகேசன்; கண்ணன் சுந்தரம், டி.எம்.கிருஷ்ணா, நா.இராசேந்திர நாயுடு, பெருமாள் முருகன்; கண்ணன் அரங்கம், இந்துக்கல்லூரி, சென்னை-72; 14.2.20 காலை 9.30.
• இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை நடத்தும் கம்பன் விழா. 15.2.20 மாலை 5.30; தலைமை: பி.ஆர்.விஜயராகவராஜா; பங்கேற்பு: கு.ஞானசம்பந்தன், சங்கர சீத்தாராமன், ஆ.கோபால்சாமி ; 16.2.20 மாலை 5.30; தலைமை: என்.எஸ்.இராமகிருஷ்ணன்; பங்கேற்பு: ஆண்டாள் பிரியதர்ஷினி, எம்.இராமச்சந்திரன், பாரதி கிருஷ்ணகுமார்; இராமதாரி திருமண மண்டபம், பழைய பேருந்துநிலையம் பின்புறம், இராஜபாளையம்.
• தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும் குறுந்தொகை தொடர் சொற்பொழிவு. தலைமை: ம.கணபதி; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், வ.கந்தசாமி; வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், மகாலட்சுமி தெரு, செந்தில்நகர், வண்டலூர், சென்னை-48; 16.2.20 மாலை 5.00.
• பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் "ஏற்றப் பாட்டும் பாவேந்தரும்' - பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: மன்னர் மன்னன், சரஸ்வதி வைத்தியநாதன், க.மஞ்சமாதா; பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில்தெரு, புதுச்சேரி; 16.2.20 காலை 10.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com