நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள் - க.மணி; பக்.134; ரூ.120; அபயம் பப்ளிஷர்ஸ், கோவை-15; 0422- 4978484.


எத்தனை கோடி உயிர்கள் எனக்குள் - க.மணி; பக்.134; ரூ.120; அபயம் பப்ளிஷர்ஸ், கோவை-15; 0422- 4978484.

எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள் - ஏகாதசி; பக்.108; ரூ.80; வேடந்தாங்கல் பதிப்பகம், 2-1-98, மேற்கு கோட்டை வாசல், நான்காவது தெரு, பரவை, மதுரை-625402.

அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு (புகைப்படக் காட்சிகள் மூலம் ) - எஸ்.கிஷோர் பிரசாத்; பக்.104; ரூ.60; மகாத்மா முதியோர்இல்லம், 592 ஏ, நேருஜி நகர், புதுப்பேட்டை ரோடு, கதிரிமங்கலம், திருப்பத்தூர் மாவட்டம்
-635 601.

காதல் சாம்ராஜ்யத்தில்அக்பர் - வசந்தநாயகன்; பக்.324; ரூ.300; ஸ்ரீ குரு இராகவன் பப்ளிகேஷன்ஸ், 5/1, நான்காவது தெரு, மதிநகர் விரிவு, காந்திநகர், வேலூர் -6.

மெய் தீண்டாய் - விஷ்வசாந்தி சரவணகுமார்; பக்.96; ரூ.40; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; 044 - 26507131.

அரிச்சந்திராமிர்தம் - ஸ்ரீ பாஸ்கரமகரிஷி; பக்.160; ரூ.100; ஸ்ரீ காகபுஜண்டர் அறக்கட்டளை, 41/77, அறிஞர் அண்ணா தெரு, ஸ்ரீ கச்சபேஸ்வரர் நகர், காஞ்சிபுரம்-631 501.

சிதம்பரம் நடராசரால்இராமலிங்கர் பெற்றபேறுகள் - வ.ஞானப்பிரகாசம்; பக்.160; ரூ.100; அருள் வடிவேலன் பதிப்பகம், 43, சிங்காரவேல் நகர், வண்டிப்பாளையம்அஞ்சல், கடலூர் -607004.

பசி வயிற்றுப் பாச்சோறு - கருமலைத்தமிழாழன்; பக்.160; ரூ.150; வசந்தா பதிப்பகம், ஓசூர்; 04344- 245350.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com